Ivan – Thulu Podu Thulu Song Lyrics

Song: Thulu Podu Thulu Song Lyrics

Lyricist: Kabilan

Movie: Ivan


English Version

Singers : Karthik and Sujatha
Music by : Ilayaraja
Chorus : Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu
Male : Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru
Female : Udhatula oora vacha

Oorugaayum paaru

Ull naakku sappu kottum

Taste panni paaru

Baava nee baava naan baava ra baava

Nee baava naan baava ra baava
Male : Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Udhatula oora vacha oorugaayum engae

Ull naakku sappu kotti kettkuthadi ingae

Baava

Female : Baava baava baava baava baava

Baava baava baava baava
Female : Kokkok kokkongura

Andhra ponnu yenguraa

Male : Vaanaliyil varuthu vaasanaigal serthu

Erakki veikkum bothu enna sollum oorugaai
Female : Maangaaiyum kooda masakkaiyaa aayidum

Oorum kai unnalae endru sollum oorugaai

Male : Oorugaaiyil aan pen irukkudi

Onakku terinjaa velakki solludi
Female : Ennai vazhinja ponbala oorugaai

Asadu vazhinja aambala oorugaai
Male : Daily cinema chupistha raavae

Female : Chusinthi chaalu vishayam ledhae

Male : Osthae istha kaakkinada kadha
Male : Thulu podu thulu molagaa thulu

Female : Thoovu salt thulu lemonu saaru
Female : Oora veikka oora veikka taste innum koodum

Kaaya veikka kaaya veikka kakka kothi pogum
Male : Moodi veikka moodi veikka moodu innum koodum

Kaiya veikka kaiya veikka thaiya thakka aagum
Female : Idlykku sooda inji oorga

Konjida vandha gonkura oorugaa
Male : Iduppa paartha aavakka ooruga

Adhukku mela maavadu oorukka
Female : Manchithi manjam undhi baava

Male : Pottukka ledhae navathukumma

Female : Osthe istha badam paalu nukku vaa
Female : Thulu podu thulu molagaa thulu

Thoovu salt thulu lemonu saaru

Male : Udhatula oora vacha oorugaayum engae

Ull naakku sappu kotti kettkuthadi ingae

Baava baava baava baava

Nee baava naa baava ra baava

Baava baava

Nee baava naa baava ra baava
Male : Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Thulu podu thulu molagaa thulu

Female : Baava baava baava baava

Nee baava naa baava ra baava

Baava baava

Nee baava naa baava ra baava


Tamil Version

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு… ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு பெண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு
உள் நாக்கு சப்புக் கொட்டும்
டேஸ்ட் பண்ணி பாரு பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா
பெண் : பாவா பாவா பாவா பாவா பாவா….(2) பெண் : கொக்கொக்கொக் கோங்குரா
ஆந்தரா பொண்ணு ஏங்குறா
ஆண் : வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய் பெண் : மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்
ஆண் : ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி பெண் : எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய் ஆண் : டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே
பெண் : சூஸிகா சாலு விஷயம் லேதே
ஆண் : ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
ஆண் : தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு பெண் : ஊற வைக்க ஊற வைக்க டேஸ்ட்டு இன்னும் கூடும்
காய வைக்க காய வைக்க காக்கா கொத்திப் போகும்
ஆண் : மூடி வைக்க மூடி வைக்க மூடு இன்னும் கூடும்
கைய வைக்க கைய வைக்க தையதக்கா ஆகும் பெண் : இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா
ஆண் : இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா
அதுக்கு மேலே மாவடு ஊறுகா பெண் : மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா
ஆண் : போட்டுக்க லேதே நமக்கு கும்மா
பெண் : ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
ஆண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா….
நீ பாவா நா பாவா ரா பாவா ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
பெண் : பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா….
நீ பாவா நா பாவா ரா பாவா

Similar Posts