Ivan – Ulagame Nee Manithanai Song Lyrics

Song: Ulagame Nee Manithanai Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Ivan


English Version

Singers : Sriram and Chorus
Music by : Ilayaraja
Chorus : ………………….
Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo
Male : Sindhum ratha kodugalae

Indha naattin varaipadamaa

Rana maagudhada manam noguthada

Idhu thaan sariya muraiyaa
Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo
Male : Inimel dharmam nyaayam urangaadhu

Imayam bayanthu kuliril nadungathu

Thalaigal nimira thadaigal ingu yedhu

Vidiyal vedikkum vizhippu varum bothu
Male : Edharkkum thunindha idhayam sengolaagum

Manadhil idigal muzhanga malai thoolaagum

Varum vanja vanmurai narambugalai

Aruthu odukkuvom

Inimel dharmam nyaayam urangaadhu
Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo
Male : Kodumaigal seidhavar kodumaiyil baliyaavaar

Kadamaiyai seibavar kadavulin mozhiyaavaar

Adippavar vayittrinnil adippavan ini varuvaan

Thudippavar thuyarinai thudaithida thunintheluvaan
Male : Mugathinilae araindhavarin

Karam pidithae muthamvei

Marubadiyum arai vizhundhaal

Adhai edhirthae yutham sei
Female : Nee paarkkira paarvaiyilae

Varum sodhanai bayapadumae

Vellai malligaipoo sigapaagidumoo

Both : Manidham valarppom manidhaa
Female Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo
Chorus : Sindhum ratha kodugalae

Indha naatin varaipadamoo

Ranamaagudhada manam noguthada

Idhu thaan sariya muraiya
Female Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo..

Hmm…mm..mm mm mm mm m mm ..(2)


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்
ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ..
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ ஆண் : சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ….. ஆண் : இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது
இமயம் பயந்து குளிரில் நடுங்காது
தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது
விடியல் வெடிக்கும் விழிப்பு வரும்போது ஆண் : எதற்கும் துணிந்த இதயம் செங்கோலாகும்
மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும்
வரும் அஞ்சும் வன்முறை நரம்புகளை
அறுத்து ஒடுக்குவோம்
இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ….. ஆண் : கொடுமைகள் செய்தவர் கொடுமையில் பலியாவார்
கடமையை செய்பவர் கடவுளின் மொழியாவார்
அடிப்பவர் வயிற்றினில் அடிப்பவன் இனி வருவான்
துடிப்பவர் துயரினை துடைத்திட துணிந்தெழுவான் ஆண் : முகத்தினிலே அறைந்தவரின்
கரம் பிடித்தே முத்தம் வை
மறுபடியும் அறை விழுந்தால்
அதை எதிர்த்தே யுத்தம் செய் பெண் : நீ பார்க்கிற பார்வையிலே
வரும் சோதனை பயப்படுமே
வெள்ளை மல்லிகைப்பூ சிகப்பாகிடுமோ
இருவர் : மனிதம் வளர்ப்போம் மனிதா பெண் குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ….. குழு : சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா பெண் குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ….
ம்ம்ம்ம்…..ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..(2)