Ivargal Indiyargal – Ammi Mithikkanum Song Lyrics

Song: Ammi Mithikkanum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ivargal Indiyargal


English Version

Singers : Vani Jairam and Jayachandran
Music by : Manoj Gyan
Female : Ammi midhikkanum arunthathi paakkanum

Athukkoru naala sollu yae….maamoi…oo…ooi

Male : Naalaiyum paakkanum naalaiyum paakkanum

Adhuvarai poruththukkollu yae pulla….yae hae…..yaehae….
Female : Ammi midhikkanum arunthathi paakkanum

Athukkoru naala sollu yae….maamoi…oo…ooi

Male : Naalaiyum paakkanum naalaiyum paakkanum

Adhuvarai poruththukkollu yae pulla….yae hae…..yaehae….
Female : Raappothellaam urangaathirunthaen

Unakkaaga naanae

Male : Saappaadellaam serikkaathirunthaen

Unnai enniththaanae
Female : Raappothellaam urangaathirunthaen

Unakkaaga naanae

Male : Saappaadellaam serikkaathirunthaen

Unnai enniththaanae

Female : Adhukkum idhukkum manasu kedanthu thavikkuthu
Female : Raamu nyaan unnai snaeggikinnu

Valla tholin kavithai polae

Ullam thanilae nee

Male : Ezhuththachchan ezhuththai polae

Ennam thanilae nee
Female : Valla tholin kavithai polae

Ullam thanilae nee

Male : Ezhuththachchan ezhuththai polae

Ennam thanilae nee
Female : Ravivarma chiththiram neeyae

Male : Piriya sagiyae vishukkaniyae
Female : Raamu naenu ninnu praemaesthunnaannu

Pangaarammaa naenu pangaarammaa

Haraerarae pangaarammaa naenu pangaarammaa

Un pakkaththil vanthaalae singaarammaa
Male : Osththaavammaa neevu osththaavammaa

Osththaavammaa neevu osththaavammaa

Un munthaanai panthaada osththaavammaa

Harae oiyyaarammaa soodu soodu soodavae
Female : Raamu mae thumsae pyaar karti hoong

Machchaan machchaan unna paarththaen mehapoop theevaani

Male : Harae achchi achchi latgi unna vittu povenaa

Female : Machchan machchaan unna paarththaen ehapoop theevaani

Male : Harae achchi achchi latgi unna vittu povenaa
Female : Paruva ponnu kannu kulaapi oo….oo….oo…

Aa….aa…..aah….aa….

Paruva ponnu kannu kulaapi

Male : Adhuthaan enakku nalla sharaapi haeh hehehh

Both : Aaguvaavvu aa aaguvaavvu aa aguvaavvu yae
Female : Raamu i love you

Oh my darling darling love me

Un meal thaanae aasai kiss me

Oh my darling darling love me

Un meal thaanae aasai kiss me
Male : Oh my sweety sweety love me

Vaa vaa anbe dont miss me

Dont miss me….dont miss me….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பெண் : அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ…மாமோய்…..ஓ…ஓஒய்
ஆண் : நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள…..ஏ ஹே….ஏஹே… பெண் : அம்மி மிதிக்கணும் அருந்ததி பாக்கணும்
அதுக்கொரு நாளச் சொல்லு ஏ…மாமோய்…ஓ…ஓஒய்
ஆண் : நாளையும் பாக்கணும் நாலையும் பாக்கணும்
அதுவரை பொறுத்துக்கொள்ளு ஏ புள்ள…..ஏ ஹே….ஏஹே… பெண் : ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
உனக்காக நானே
ஆண் : சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
உன்னை எண்ணித்தானே பெண் : ராப்போதெல்லாம் உறங்காதிருந்தேன்
உனக்காக நானே
ஆண் : சாப்பாடெல்லாம் செரிக்காதிருந்தேன்
உன்னை எண்ணித்தானே
பெண் : அதுக்கும் இதுக்கும் மனசு கெடந்து தவிக்குது… பெண் : ராமு ஞான் உன்னை ஸ்னேக்கிக்ன்னு
வல்ல தோளின் கவிதைப் போலே
உள்ளம் தனிலே நீ
ஆண் : எழுத்தச்சன் எழுத்தைப் போலே
எண்ணம் தனிலே நீ பெண் : வல்ல தோளின் கவிதைப் போலே
உள்ளம் தனிலே நீ
ஆண் : எழுத்தச்சன் எழுத்தைப் போலே
எண்ணம் தனிலே நீ பெண் : ரவிவர்ம சித்திரம் நீயே
ஆண் : பிரிய சகியே விஷுக்கனியே….. பெண் : ராமு நேனு நின்னு பிரேமிஸ்துன்னான்னு
பங்காரம்மா நேனு பங்காரம்மா
ஹரேரரே பங்காரம்மா நேனு பங்காரம்மா
உன் பக்கத்தில் வந்தாளே சிங்காரமா ஆண் : ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
ஒஸ்த்தாவம்மா நீவு ஒஸ்த்தாவம்மா
உன் முந்தானை பந்தாட ஒஸ்த்தாவம்மா
ஹரே ஒய்யாரம்மா சூடு சூடு சூடவே…. பெண் : ராமு மே தும்ஸே ப்யார் கர்தி ஹூங்
மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி
ஆண் : ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா
பெண் : மச்சான் மச்சான் உன்னப் பார்த்தேன் மெஹபூப் தீவானி
ஆண் : ஹரே அச்சி அச்சி லட்கி உன்ன விட்டு போவேனா பெண் : பருவப் பொண்ணு கண்ணு குலாபி ஓ…ஓ….ஒ…..
ஆ….ஆ….ஆஹ்….ஆ…..
பருவப் பொண்ணு கண்ணு குலாபி…..
ஆண் : அதுதான் எனக்கு நல்ல ஷராபி ஹெஹ் ஹெஹெஹ்
இருவர் : ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஆ ஆகுவாவ்வு ஏ……. பெண் : ராமு ஐ லவ் யூ
ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
உன் மேல் தானே ஆசை கிஸ் மீ
ஓ மை டார்லிங் டார்லிங் லவ் மீ
உன் மேல் தானே ஆசை கிஸ் மீ ஆண் : ஓ மை ஸ்வீட்டி ஸ்வீட்டி லவ் மீ
வா வா அன்பே டோன்ட் மிஸ் மீ
டோன்ட் மிஸ் மீ……..டோன்ட் மிஸ் மீ….

Similar Posts