Ivargal Indiyargal – Ivargal Indiyargal Song Lyrics

Song: Ivargal Indiyargal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ivargal Indiyargal


English Version

Singers : Malaysia Vasudevan and B. S. Sasirekha
Music by : Manoj Gyan
Male : Ivargal indiayargal

Female : Ivargal indiayargal

Male : India mannin panpukkum anbukkum

Ilakkanamaga iruppavarkal

Female : Nalla ilakkiyamaga nilappavargal

Both : Ivargal indiayargal
Male : Than maganaayinum thavarugal purinthaal

Nan magan alla ena ninaiththaai

Intha nallavan pillaiyin uyir pariththaar

Vaaikku rushiyaai oottiya kaiyaal

Vaaikkarisi alli pottuvittaar

Vaaikku rushiyaai oottiya kaiyaal

Vaaikkarisi alli pottuvittaar
Female : Paarinil dharmam vazhnthida vendi

Paasaththai mannil pudhaiththuvittaar

Both : Ivargal indiayargal

Ivargal indiayargal
Male : Nandri naranthavan nadaipinamendru

Ingoru thanthai vidhi seithaar

Magan irunthum avanukku thithi seithaar
Female : Vilakkin adiyil iruttirunthaalum

Velichcham kodukkum anaivarukkum

Vilakkin adiyil iruttirunthaalum

Velichcham kodukkum anaivarukkum
Male : Aduththavar kanneer thudaippavar vaazhvum

Adhupol ingae amainthirukkum

Both : Ivargal indiayargal

Ivargal indiayargal
Male : Koottu kudumbaththin paaraththai ellaam

Yaettru kondaan intha sumaithaangi

Antha imai pola kaaththaan thuyil neengi
Female : Than kai pattri thaali anintha

Nangaiyai kooda thodavillai

Than kai pattri thaali anintha

Nangaiyai kooda thodavillai
Male : Naayagan polae naayagi amainthaal

Bhoomiyil ivarkkor inaiyillai
Male : Ivargal indiayargal

Female : Ivargal indiayargal

Male : India mannin panpukkum anbukkum

Ilakkanamaga iruppavarkal

Female : Nalla ilakkiyamaga nilappavargal

Both : Ivargal indiayargal

Ivargal indiayargal


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : இவர்கள் இந்தியர்கள்
பெண் : இவர்கள் இந்தியர்கள்
ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்
இலக்கணமாக இருப்பவர்கள்
பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்
இருவர் : இவர்கள் இந்தியர்கள் ஆண் : தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால்
நன் மகன் அல்ல என நினைத்தார்
இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார்
வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால்
வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்
வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால்
வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார் பெண் : பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி
பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார்
இருவர் : இவர்கள் இந்தியர்கள்…..
இவர்கள் இந்தியர்கள்…… ஆண் : நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று
இங்கொரு தந்தை விதி செய்தார்
மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார் பெண் : விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்
விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும் ஆண் : அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும்
அதுபோல் இங்கே அமைந்திருக்கும்
இருவர் : இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்…… ஆண் : கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம்
ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி
அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி பெண் : தன் கைப் பற்றி தாலி அணிந்த
நங்கையை கூட தொடவில்லை
தன் கைப் பற்றி தாலி அணிந்த
நங்கையை கூட தொடவில்லை ஆண் : நாயகன் போலே நாயகி அமைந்தாள்
பூமியில் இவர்க்கோர் இணையில்லை ஆண் : இவர்கள் இந்தியர்கள்
பெண் : இவர்கள் இந்தியர்கள்
ஆண் : இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்
இலக்கணமாக இருப்பவர்கள்
பெண் : நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்
இருவர் : இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்