Ivargal Indiyargal – Manjakkili Vanjikkodi Song Lyrics

Song: Manjakkili Vanjikkodi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ivargal Indiyargal


English Version

Singers : Vani Jairam and S. N. Surendar
Music by : Manoj Gyan
Female : Manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Munnum pinnum killakilla

Mella thullaathae
Female : Hae Manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Aahaa munnum pinnum killakilla

Mella thullaathae
Female : Neerinil aadum thamarai thandu

Male : Thamarai medhu vaalipa vandu

Female : Thaen tharum paaththiram naan thudikka
Female : Manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Munnum pinnum killakilla

Mella thullaathae
Male : One two three four

One two three four
Female : Mogangal aayiram maamaangam

Theeraamal vaazhvathu vaazhvaagum

Male : Aarambam aanathu raajangam

Aasaialthaan adhan poorvaangam
Female : Ammammaa bhoopaanam paayaatho

Male : Angangal kaayangal aagaatho

Female : Aadaiyil meniyai naan maraikka

Male : Aayinum pookkalai naan parikka
Female : Manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Munnum pinnum killakilla

Mella thullaathae
Male : Kaiveenai neeyena naan meetta

Kalyaani moganam naan kaatta

Female : Katcheri velaiyil paaraatta

Kalyaana maalaiyai naan sootta
Male : Dheiveegam vaibogam koodaathaa

Female : Oo thaenaarum paalaarum oodaathaa

Male : Aalilai pol adhil naan midhakka

Female : Aadhiyum anthamum naan sivakka
Female : Manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Munnum pinnum killakilla

Mella thullaathae
Female : Ho manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Ho munnum pinnum killakilla

Mella thullaathae
Female : Neerinil aadum thamarai thandu

Male : Thamarai medhu vaalipa vandu

Female : Thaen tharum paaththiram naan thudikka
Female : Manjakkili vanjikkodi

Nenjai killaathae

Male : Munnum pinnum killakilla

Mella thullaathae

Both : Laalaa laalaa laalaa laalaalallaa

Laalaa laalaa laalaa laalaalallaa


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண் : தாமரை மீது வாலிப வண்டு
பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே ஆண் : ஒன் டு த்ரீ ஃபோர்
ஒன் டு த்ரீ ஃபோர் பெண் : மோகங்கள் ஆயிரம் மாமாங்கம்
தீராமல் வாழ்வது வாழ்வாகும்
ஆண் : ஆரம்பம் ஆனது ராஜாங்கம்
ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம் பெண் : அம்மம்மா பூபாணம் பாயாதோ
ஆண் : அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
பெண் : ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆண் : ஆயினும் பூக்களை நான் பறிக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே ஆண் : கைவீணை நீயென நான் மீட்ட
கல்யாணி மோஹனம் நான் காட்ட
பெண் : கச்சேரி வேளையில் பாராட்ட
கல்யாண மாலையை நான் சூட்ட ஆண் : தெய்வீகம் வைபோகம் கூடாதா
பெண் : ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆண் : ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
பெண் : ஆதியும் அந்தமும் நான் சிவக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே பெண் : ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : ஹோ முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள
மெல்லத் துள்ளாதே பெண் : நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண் : தாமரை மீது வாலிப வண்டு
பெண் : தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க பெண் : மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி
நெஞ்சைக் கிள்ளாதே
ஆண் : முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள
மெல்லத் துள்ளாதே
இருவர் : லாலா லாலா லாலா லாலாலல்லா
லாலா லாலா லாலா லாலாலல்லா