Ivargal Indiyargal – Periyanayaki Petition Song Lyrics

Song: Periyanayaki Petition Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ivargal Indiyargal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Manoj Gyan
Male : Periyanaayagi petition periyanaayagi

Periyanaayagi petition periyanaayagi
Male : Oorukkaaga uzhaippaa

Onnu ninachchaa adhai mudippaa

Thiruttuthanangal nadanthaal

Adhai thuninji ava thaduppaa
Male : Oorukkaaga uzhaippaa

Onnu ninachchaa adhai mudippaa

Thiruttuthanangal nadanthaal

Adhai thuninji ava thaduppaa
Male : Oorukkaaga uzhaippaa

Onnu ninachchaa adhai mudippaa

Thiruttuthanangal nadanthaal

Adhai thuninji ava thaduppaa
Male : Yaedhaachchum thapputhandaa

Evanaachchum seiyya kandaa

Edhukkaala vanthu nippaa

Edhirppaa neruppaa iruppaa
Male : Oorukkaaga uzhaippaa

Onnu ninachchaa adhai mudippaa

Thiruttuthanangal nadanthaal

Adhai thuninji ava thaduppaa
Male : Bungalow-il thaanirunthum

Panbudanae vaazhvaalaam

Pallakku pol car irunthum

Pallavanil povaalaam
Female : Pettaiyilae kuraigalai keppaalae

Kodi parakkura kottaiyilae

Manthiriyai paarppaalae
Female : Naalthorum kuppaikoolam

Naduvaalae saeri sanam

Thaaipola vaazhum vidham

Ivathaan ezhuthi koduppaa
Male : Periyanaayagi petition periyanaayagi
Male : Corporation thanni vara

Kaal kadukka kaaththirukkum

Thaaikulaththa paarththaalae

Thaangi kolla maattaalae
Male : Phone eduththu pesiduvaa

Penn puli pol seeriduvaal

Pongi varum gangaiyai pol

Thanni kotta senjiduvaa
Male : Eliyorkku uzhichchida

Ival pol yaar

Thunai purivathil pala perkku

Ivaloru MGR
Male : Ooraare sonthaminnu

Uravaadum panthaminnu

Raththaththin raththaminnu

Nenaippaa adhupol nadappaa
Male : Periyanaayagi petition periyanaayagi
Male : Entha kada aanaalum

Entha porul vittraalum

Thappu edai pottaalae

Oppukolla maattaalae
Male : Niyaayavilai ennaannu

Pattiyalai ketppaalae

Kanda vilai sonnaakka

Kambi enna vaippaalae
Male : Ooyaathu ivalathu podhu sevai

Oru pozhuthilum saayaathu

Ivalathu nerpaarvai
Male : Tharumamthaan pennaanatho

Dheiveegam kannaanatho

Adadaa naan en solvatho

Ivalor pudhumai padaippu
Male : Periyanaayagi petition periyanaayagi
Male : Oorukkaaga uzhaippaa

Onnu ninachchaa adhai mudippaa

Thiruttuthanangal nadanthaal

Adhai thuninji ava thaduppaa
Male : Yaedhaachchum thapputhandaa

Evanaachchum seiyya kandaa

Edhukkaala vanthu nippaa

Edhirppaa neruppaa iruppaa
Male : Periyanaayagi petition periyanaayagi

Periyanaayagi petition periyanaayagi


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி ஆண் : ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா ஆண் : ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா ஆண் : ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா ஆண் : ஏதாச்சும் தப்புத்தண்டா
எவனாச்சும் செய்யக் கண்டா
எதுக்கால வந்து நிப்பா
எதிர்ப்பா நெருப்பா இருப்பா ஆண் : ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா ஆண் : பங்களாவில் தானிருந்தும்
பண்புடனே வாழ்வாளாம்
பல்லக்கு போல் காரிருந்தும்
பல்லவனில் போவாளாம் ஆண் : பொம்பளை மேல் மோதுகின்ற
போக்கிரியைக் கண்டாலே
பெத்தெடுத்த தாய் போல
புத்திமதி சொல்வாளே… ஆண் : பேட்டையிலே குறைகளை கேப்பாளே
கொடிப் பறக்குற கோட்டையிலே
மந்திரியை பார்ப்பாளே ஆண் : நாள்தோறும் குப்பைகூளம்
நடுவாலே சேரி சனம்
தாய்போல வாழும் விதம்
இவதான் எழுதி கொடுப்பா ஆண் : பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி ஆண் : கார்ப்பரேஷன் தண்ணி வர
கால் கடுக்க காத்திருக்கும்
தாய்க்குலத்த பார்த்தாலே
தாங்கிக் கொள்ள மாட்டாளே ஆண் : போனெடுத்து பேசிடுவா
பெண் புலிப் போல் சீறிடுவாள்
பொங்கி வரும் கங்கையைப் போல்
தண்ணிக் கொட்ட செஞ்சிடுவா ஆண் : எளியோர்க்கு உழைச்சிட
இவள் போல் யார்
துணை புரிவதில் பல பேர்க்கு
இவளொரு எம்.ஜி.ஆர். ஆண் : ஊராரே சொந்தமின்னு
உறவாடும் பந்தமின்னு
ரத்தத்தின் ரத்தமின்னு
நெனைப்பா அதுபோல் நடப்பா ஆண் : பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி ஆண் : எந்தக் கட ஆனாலும்
எந்தப் பொருள் விற்றாலும்
தப்பு எடை போட்டாலே
ஒப்புக்கொள்ள மாட்டாளே ஆண் : நியாயவிலை என்னான்னு
பட்டியலைக் கேட்பாளே
கண்ட விலை சொன்னாக்க
கம்பி எண்ண வைப்பாளே ஆண் : ஓயாது இவளது பொதுசேவை
ஒரு பொழுதிலும் சாயாது
இவளது நேர்ப்பார்வை ஆண் : தருமம்தான் பெண்ணானதோ
தெய்வீகம் கண்ணானதோ
அடடா நான் என் சொல்வதோ
இவளோர் புதுமை படைப்பு ஆண் : பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி ஆண் : ஊருக்காக உழைப்பா
ஒன்னு நினச்சா அதை முடிப்பா
திருட்டுத்தனங்கள் நடந்தால்
அதை துணிஞ்சி அவ தடுப்பா ஆண் : ஏதாச்சும் தப்புத்தண்டா
எவனாச்சும் செய்யக் கண்டா
எதுக்கால வந்து நிப்பா
எதிர்ப்பா நெருப்பா இருப்பா ஆண் : பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி
பெரியநாயகி பெட்டிஷன் பெரியநாயகி…..

Similar Posts