Ivargal Varungala Thoongal – Manjal Nila Kayuthu Song Lyrics

Song: Manjal Nila Kayuthu Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Ivargal Varungala Thoongal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by : T. Rajendar
Lyricist : T. Rajendar
Female : Manjal nilaa kaayuthu

Manjamumthaan yaenguthu

Manjal nilaa kaayuthu

Manjamumthaan yaenguthu

Haeiii mama yaezhttu naalaa

Naanthaan thaniyaa paai podalaamaa
Female : Maasam maasam kaarththigai maasam

Aala mayakkuthu aah haa

Vaasam vaasam malligai vaasam bodhai yaeruthu
Female : Manjal nilaa kaayuthu

Manjamumthaan yaenguthu

Manjal nilaa kaayuthu

Haa manjamumthaan yaenguthu
Female : Munivan kooda menagaiyin

Sirippilae kalainthaan aahhaahaah

Maman mattum veeraappoda

Vesham pottu nadichchaan
Male : No no no no

Avanukku venuminnaa

Menagai pudhusu menagai pudhusu

Enakkumthaan pondatti nee

Aayittae pazhasu aayittae pazhasu
Female : Pazhasu sogusuthaan

Vayasu elasuthaan purinjukko

Kaalam maarinaal

Kaala pudikkanum purinjukko
Female : Manjal nilaa kaayuthu

Male : Haahang

Female : Manjamumthaan yaenguthu

Male : Heemhmm

Female : Manjal nilaa kaayuthu

Male : Aahaah

Female : Manjamumthaan yaenguthu

Male : No no…..
Male : Karaippaar karaichchaal

Kallum kooda karaiyum aahaah Oohoh

Kattiyava anaichchaa kanavan kozhaivaan

Hae hae aahhaah
Female : Munthaanai manthiranthaan

Kadaisiyil jeyikkum

Male : Sarithaan sarithaan

Female : Selainga nenachchupputtaa

Kaalainga close

Male : Ok Ok
Male : Kobam kondathu

Thabam kondathu summaadi aahahah

Thavaththa kalaichchuttaen

Saranam pugunthuttaen ammaadi
Male : Manjal nilaa kaayuthu

Manjamumthaan yaenguthu

Manjal nilaa kaayuthu

Manjamumthaan yaenguthu
Male : Yaehae rosa yaezhttu naalaa

Naanthaan thaniyaa paai podalaamaa

Maasam maasam kaarththigai maasam

Enna vaattuthu haei haei

Vaasam vaasam malligai vaasam bodhai yaeththuthu
Male : Manjal nilaa kaayuthu

Female : Manjamumthaan yaenguthu

Male : Manjal nilaa heemmhmm

Female : Manjamumthaan aahha….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர் பெண் : மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
ஹேய்ய் மாமா ஏழெட்டு நாளா
நான்தான் தனியா பாய் போடலாமா பெண் : மாசம் மாசம் கார்த்திகை மாசம்
ஆள மயக்குது ஆஹ் ஹா
வாசம் வாசம் மல்லிகை வாசம் போதை ஏறுது பெண் : மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
மஞ்சள் நிலா காயுது
ஹா மஞ்சமும்தான் ஏங்குது பெண் : முனிவன் கூட மேனகையின்
சிரிப்பிலே கலைந்தான் ஆஹ்ஹாஹாஹ்
மாமன் மட்டும் வீராப்போட
வேஷம் போட்டு நடிச்சான் ஆண் : நோ நோ நோ நோ
அவனுக்கு வேணுமின்னா
மேனகை புதுசு மேனகை புதுசு
எனக்கும்தான் பொண்டாட்டி நீ
ஆயிட்டே பழசு ஆயிட்டே பழசு பெண் : பழசு சொகுசுதான்
வயசு எளசுதான் புரிஞ்சுக்கோ
காலம் மாறினால்
காலப் புடிக்கணும் புரிஞ்சுக்கோ…. பெண் : மஞ்சள் நிலா காயுது
ஆண் : ஹாஹங்
பெண் : மஞ்சமும்தான் ஏங்குது
ஆண் : ஹீம்ம்ஹம்ம்
பெண் : மஞ்சள் நிலா காயுது
ஆண் : ஆஹாஹ்
பெண் : மஞ்சமும்தான் ஏங்குது…
ஆண் : நோ நோ…. ஆண் : கரைப்பார் கரைச்சால்
கல்லும் கூட கரையும் ஆஹாஹ் ஒஹொஹ்
கட்டியவ அணைச்சா கணவன் கொழைவான்
ஹே ஹே ஆஹ்ஹாஹ் பெண் : முந்தானை மந்திரந்தான்
கடைசியில் ஜெயிக்கும்…
ஆண் : சரிதான் சரிதான்…
பெண் : சேலைங்க நெனச்சுப்புட்டா
காளைங்க க்ளோஸ்…..
ஆண் : ஒகே ஒகே…. ஆண் : கோபம் கொண்டது
தாபம் கொண்டது சும்மாடி ஆஹாஹ்
தவத்த கலைச்சுட்டேன்
சரணம் புகுந்துட்டேன் அம்மாடி….. ஆண் : மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது ஆண் : ஏஹே ரோசா ஏழெட்டு நாளா
நீதான் தனியா பாய் போடலாமா
மாசம் மாசம் கார்த்திகை மாசம்
என்ன வாட்டுது ஹேய் ஹேய்
வாசம் வாசம் மல்லிகை வாசம் போதை ஏத்துது ஆண் : மஞ்சள் நிலா காயுது
பெண் : மஞ்சமும்தான் ஏங்குது
ஆண் : மஞ்சள் நிலா ஹீம்ம்ஹம்ம்
பெண் : மஞ்சமும்தான் ஆஹ்ஹ….

Similar Posts