Ivargal Varungala Thoongal – Mutrum Thurandha Munivan Song Lyrics

Song: Mutrum Thurandha Munivan Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Ivargal Varungala Thoongal


English Version

Singer : K. S. Chithra
Music by : T. Rajendar
Lyricist : T. Rajendar
Female : Muttrum thurantha munivan yaaru

Naan muththam koduththaa thappu yaedhu

Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi

Thadai onnu podaatha devathai aaduthu oho
Female : Muttrum thurantha munivan yaaru

Naan muththam koduththaa thappu yaedhu

Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi

Thadai onnu podaatha devathai aaduthu oho
Female : Parvai valaiyinilae aahaah

Vizhuntha kaalaigalai haei

Bakthargalaai aakkiputtaen

Pakkuvamaa anaichchukkittaen
Female : Bodhaiyumthaan yaeththivitaen

Puththi kettu suththa vittaen

Ennai enni thookkam kettu ponga

Indru ingae yaekkam kondu vaanga

Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi

Thadai onnu podaatha devathai aaduthu oho
Female : Idhazhin ooraththula aahaah

Irukkum eeraththula haei

Uriyai suththum poonaiyai pol

Ennai suththum vaalipargal
Female : En peraththaan uchchariththaan

Sugam kettuththaan nachchariththaan

Jolly endru thedi vantha pinnae

Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi

Thadai onnu podaatha devathai aaduthu oho
Female : Muttrum thurantha munivan yaaru

Naan muththam koduththaa thappu yaedhu

Tharai meedhu pooththa thamarai vanthathu maamoi

Thadai onnu podaatha devathai aaduthu oho


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர் பெண் : முற்றும் துறந்த முனிவன் யாரு
நான் முத்தம் கொடுத்தா தப்பு ஏது
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ பெண் : முற்றும் துறந்த முனிவன் யாரு
நான் முத்தம் கொடுத்தா தப்பு ஏது
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ பெண் : பார்வை வலையினிலே ஆஹாஹ்
விழுந்த காளைகளை ஹேய்…
பக்தர்களாய் ஆக்கிப்புட்டேன்
பக்குவமா அணைச்சுக்கிட்டேன் பெண் : போதையும்தான் ஏத்தி விட்டேன்
புத்திக் கெட்டு சுத்த விட்டேன்
என்னை எண்ணி தூக்கம் கெட்டு போங்க
இன்று இங்கே ஏக்கம் கொண்டு வாங்க
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ பெண் : இதழின் ஓரத்துல ஆஹாஹ்
இருக்கும் ஈரத்துல ஹேய்ய்ய்….
உரியை சுத்தும் பூனையை போல்
என்னை சுத்தும் வாலிபர்கள் பெண் : என் பேரைத்தான் உச்சரித்தான்
சுகம் கேட்டுத்தான் நச்சரித்தான்
ஜாலி என்று தேடி வந்த பின்னே
தாலி ஒன்று கட்டத் தேவையில்லை
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ பெண் : முற்றும் துறந்த முனிவன் யாரு நான்
முத்தம் கொடுத்தா தப்பு ஏது
தரை மீது பூத்த தாமரை வந்தது மாமோய்
தடை ஒன்னு போடாத தேவதை ஆடுது ஓஹோ

Similar Posts