Ivargal Varungala Thoongal – Thalaivar Cheettu Narkkalikku Song Lyrics

Song: Thalaivar Cheettu Narkkalikku Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Ivargal Varungala Thoongal


English Version

Singer : Mano
Music by : T. Rajendar
Lyricist : T. Rajendar
Male : Thalaivar seettu naarkaalikku

Aahaa vote-tu venum thakkaalikku

Thalaivar seettu naarkaalikku

Aahaa vote-tu venum thakkaalikku
Male : Ba bsc ma msc

Ba bsc ma msc

Elloraiyum paarththu salaam pottu kelu

Elloraiyum paarththu salaam pottu kelu
Male : Thalaivar seettu naarkaalikku

Aahaa vote-tu venum thakkaalikku…ee…ee….
Male : Daavuththaan nee adichchaa

Love letter nee koduththaal

Maattikkaama kaappaaththuvom

Naama ellorum kaadhalippom

Release aagum padaththukku nee ketkkum show-kku

Ticket-tuthaan vaangi tharuvom

Un attendants thaan adjust pannuvom
Male : Collage-kku cut adippom

Exammukku bit adippom

Collage-kku cut adippom

Exammukku bit adippom
Male : Question papper out-u pannuvom

Kastam illaama pass-u aakkuvom

Chorus : Question papper out-u pannuvom

Male : Haan

Chorus : Kastam illaama pass-u
Male : Thalaivar seettu naarkaalikku

Aahaa vote-tu venum thakkaalikku…..kikkikikikkiku
Male : Warden-u poraarudaa

Avara vuttuththaan oottungadaa

Warden-u poraarudaa

Avara vuttuththaan oottungadaa
Male : Haang…..punnaakku chutney poduraaru antony

Avaraiththaan thookkiduvom

Veru warden pottiduvom
Male : Aang…….malligaippoo idly thakkaali chutney

Taste-oda pottiduvom

Mess-u bill-ah thaan korachchiduvom
Male : Kudikkum thanneer tumpleril

Chain-u maatti vaikkiraen

Kudikkum thanneer tumpleril

Chain-u maatti vaikkiraen
Male : Jeyichchu naanga kaattiduvom

Vettri kodi naattiduvom

Chorus : Jeyichchu naanga kaattiduvom

Male : Thagathimithaa

Chorus : Vettri kodi naattiduvom

Male : Adadadatdaa
Male : Edhirigal thorka udhirigal aaga

Edhirigal thorka udhirigal aaga

Namma pakkam kaaththu veesuthadaa paaththu

Namma pakkam kaaththu ada veesuthadaa paaththu
Male : Jeyichchu naanga kaattiduvom…

Thakkathimithaa

Aaha vettri kodi naattiduvom

Thakkathimi thagidathagida
Chorus : Jeyichchu naanga kaattiduvom

Male : Thakkathimithaga

Chorus : Vettri kodi naattiduvom

Male : Adadadatdaa

Chorus : Jeyichchu naanga kaattiduvom

Male : Haei haei haei

Chorus : Vettri kodi naattiduvom….oo….


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர் ஆண் : தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு
தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு ஆண் : பி.ஏ. பி.எஸ்.சி எம்.ஏ. எம்.எஸ்.சி
பி.ஏ. பி.எஸ்.சி எம்.ஏ. எம்.எஸ்.சி
எல்லோரையும் பார்த்து சலாம் போட்டு கேளு
எல்லோரையும் பார்த்து சலாம் போட்டு கேளு ஆண் : தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு…..ஈ…..ஈ…. ஆண் : டாவுத்தான் நீ அடிச்சா
லவ் லெட்டர் நீ கொடுத்தால்
மாட்டிக்காம காப்பாத்துவோம்
நாம எல்லோரும் காதலிப்போம்
ரிலீஸ் ஆகும் படத்துக்கு நீ கேட்கும் ஷோவுக்கு
டிக்கெட்டுதான் வாங்கி தருவோம்
உன் அட்டெண்டென்ஸ்தான் அட்ஜெஸ்ட் பண்ணுவோம் ஆண் : காலேஜூக்கு கட் அடிப்போம்
எக்ஸாமுக்கு பிட் அடிப்போம்
காலேஜூக்கு கட் அடிப்போம்
எக்ஸாமுக்கு பிட் அடிப்போம் ஆண் : கொஸ்டீன் பேப்பர அவுட்டு பண்ணுவோம்
கஷ்டம் இல்லாம பாஸூ ஆக்குவோம்
குழு : கொஸ்டீன் பேப்பர அவுட்டு பண்ணுவோம்
ஆண் : ஹான்
குழு : கஷ்டம் இல்லாம பாஸூ ஆக்குவோம் ஆண் : தலைவர் சீட்டு நாற்காலிக்கு
ஆஹா ஓட்டு வேணும் தக்காளிக்கு……கிக்கிகிக்கிக்கு…… ஆண் : வார்டனு போறாருடா
அவர வுட்டுத்தான் ஓட்டுங்கடா
வார்டனு போறாருடா
அவர வுட்டுத்தான் ஓட்டுங்கடா ஆண் : ஹாங்…..புண்ணாக்கு சட்டினி போடுறாரு ஆன்டனி
அவரைத்தான் தூக்கிடுவோம்
வேறு வார்டன போட்டிடுவோம் ஆண் : ஆங்….மல்லிகைப்பூ இட்லி தக்காளி சட்னி
டேஸ்ட்டோட போட்டிடுவோம்
மெஸ்ஸூ பில்லத்தான் கொறச்சிடுவோம் ஆண் : குடிக்கும் தண்ணீர் டம்பளரில்
ஜெயினு மாட்டி வைக்கிறேன்
குடிக்கும் தண்ணீர் டம்பளரில்
ஜெயினு மாட்டி வைக்கிறேன்…… ஆண் : அவமரியாதையை போக்கப் போகிறோம்
சுயமரியாதையை காக்க துடிக்கிறோம்
குழு : அவமரியாதையை போக்கப் போகிறோம்
ஆண் : ஹான்
குழு : சுயமரியாதையை காக்க துடிக்கிறோம் ஆண் : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
குழு : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்
ஆண் : தகதிமிதா
குழு : வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
ஆண் : அடடடட்டா ஆண் : எதிரிகள் தோற்க உதிரிகள் ஆக
எதிரிகள் தோற்க உதிரிகள் ஆக
நம்ம பக்கம் காத்து வீசுதடா பாத்து
நம்ம பக்கம் காத்து அட வீசுதடா பாத்து ஆண் : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்…….
தக்கதிமிதா
ஆஹ வெற்றிக் கொடி நாட்டிடுவோம்……
தக்கதிமி தகிடதகிட குழு : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்…….
ஆண் : தக்கதிமிதக
குழு : வெற்றிக் கொடி நாட்டிடுவோம்…
ஆண் : அடடடட்டா
குழு : ஜெயிச்சு நாங்க காட்டிடுவோம்..
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
குழு : வெற்றிக் கொடி நாட்டிடுவோம்….ஓ……

Similar Posts