Ivargal Varungala Thoongal – Varungala Thoongale Song Lyrics

Song: Varungala Thoongale Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Ivargal Varungala Thoongal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Lyricist : T. Rajendar
Male : Varungaala thoongalae edhirkaalam neegalae

Varungaala thoongalae edhirkaalam neegalae

Thambi thambi unnai nambi nambi

Thambi thambi unnai nambi nambi

Intha naadu irukkuthu naadu irukkuthu nambi

Nampa naadu irukkuthu naadu irukkuthu nambi
Male : Varungaala thoongalae edhirkaalam neegalae

Varungaala thoongalae edhirkaalam neegalae
Male : Thambi thambi unnai nambi nambi

Thambi thambi unnai nambi nambi

Intha naadu irukkuthu naadu irukkuthu nambi

Nampa naadu irukkuthu naadu irukkuthu nambi
Male : Nirangalil verupatta malargal

Naar kondu kattumpothu kadhambam

Mozhigalil verupatta maanilam

Naadendru serumbothu bharatham
Male : Pookkal onnaa saernthaa

Vaasam joraa irukkum

Naama onnaa iruthaa

Dhesam nallaa irukkum
Male : Pirinthu paaraathu orumai paattukku

Paadal naam paaduvom

Ulaga arangaththil virainthu munnera

Paadhai naam poduvom
Male : Thambi thambi unnai nambi nambi

Intha naadu irukkuthu naadu irukkuthu nambi

Intha naadu irukkuthu naadu irukkuthu nambi
Male : Kallai vaiththu illai padaippu

Sirpiyin kaiyil thaanae irukku

Padippavan midhiththaal padikkal

Avanae madhiththaal kadavul
Male : Sirpiyai polae aasiriyar

Ungal kaiyil maanavargal

Avarkalai neengal thiruththungal

Nallathai nenjil pugattungal
Male : Pulli vaiththuthaan kolam podurom

Ninaiththu paarungalaen

Kalvi koodaththin tharaththai uyarththithaan

Naattai maattrungalaen
Male : Varungaala thoongalae edhirkaalam neegalae

Varungaala thoongalae edhirkaalam neegalae
Male : Thambi thambi unnai nambi nambi

Thambi thambi unnai nambi nambi

Intha naadu irukkuthu naadu irukkuthu nambi

Intha naadu irukkuthu naadu irukkuthu nambi


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர் ஆண் : வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
நம்ப நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி ஆண் : வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே ஆண் : தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
நம்ப நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி ஆண் : நிறங்களில் வேறுபட்ட மலர்கள்
நார் கொண்டு கட்டும்போது கதம்பம்
மொழிகளில் வேறுபட்ட மாநிலம்
நாடென்று சேரும்போது பாரதம் ஆண் : பூக்கள் ஒண்ணா சேர்ந்தா
வாசம் ஜோரா இருக்கும்
நாம ஒண்ணா இருந்தா
தேசம் நல்லா இருக்கும் ஆண் : பிரிந்து பாராது ஒருமை பாட்டுக்கு
பாடல் நாம் பாடுவோம்
உலக அரங்கத்தில் விரைந்து முன்னேற
பாதை நாம் போடுவோம் ஆண் : தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி ஆண் : கல்லை வைத்து இல்லை படைப்பு
சிற்பியின் கையில் தானே இருக்கு
படிப்பவன் மிதித்தால் படிக்கல்
அவனே மதித்தால் கடவுள் ஆண் : சிற்பியைப் போலே ஆசிரியர்
உங்கள் கையில் மாணவர்கள்
அவர்களை நீங்கள் திருத்துங்கள்
நல்லதை நெஞ்சில் புகட்டுங்கள் ஆண் : புள்ளி வைத்துதான் கோலம் போடுறோம்
நினைத்து பாருங்களேன்
கல்விக் கூடத்தின் தரத்தை உயர்த்திதான்
நாட்டை மாற்றுங்களேன் ஆண் : வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே
வருங்கால தூண்களே எதிர்காலம் நீங்களே ஆண் : தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
தம்பி தம்பி உன்னை நம்பி நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி
இந்த நாடு இருக்குது நாடு இருக்குது நம்பி