J Baby – Nedumaram Song Lyrics

Song: Nedumaram Song Lyrics

Lyricist: Umadevi

Album: J Baby


English Version

Singers : Pradeep Kumar and Annie J
Music by : Tony Britto
Lyrics by : Uma Devi
Chorus : Haa..aaa..aa..haa..aaa..aaaa

Haa..aaa..aa..haa..aaa..aaaa
Male : Nedumaram tholainthathae

Nizhal ingu marainthathae

Koododu kuyil veezhnthathae
Male : Pasiyinai unarnthathum

Madiyil paal suranthidum

Thaaimaikku eedethingae
Male : Oorum thanneer kooda

Oru neram kaayum

Un paasam theeraadhamma

Kaanum mugam yaavum

Un saayal polae

Kaanal kaatchi yenoo
Male : Nedumaram tholainthathae

Nizhal ingu marainthathae

Koododu kuyil veezhnthathae
Male : Pasiyinai unarnthathum

Madiyil paal suranthidum

Thaaimaikku eedethingae
Female : Haa..aaa..aa..haa..aaa..aaaa

Haa..aaa..aa..haa..aaa..aaaa
Male : Pillai koovathil kallam sernthadha

Kangal thaandiyae kangai ponadha

Un vaazhthu ilaamal naan

Aagaayam ponaalumae

En thogai vaan yerumaa
Male : Un kaalgal illaadha or

Pon veettil vaazhnthaalumae

En vaazhvu vaazhvaagumaa
Male : Suttrum bhoomiye nee

Oottum anbil dhaanamma

Endhan vaazhkaiyae nee

Potta pichai dhaanamma

Nenjanaichi kenchidanum

Engirukka en amma
Male : Vizhi unnai izhanthadhum

Vilakkugal anainthadhae

Irul vandhu enai soozhnthadhae
Male : Pizhaigalai poruthidum

Valigalai thudaithidum

Thaayae un nizhal vendumae
Chorus : Haa..aaa..aa..haa..aaa..aaaa

Haa..aaa..aa..haa..aaa..aaaa


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அன்னி ஜே இசை அமைப்பாளர் :  டோனி பிரிட்டோ பாடல் ஆசிரியர் : உமா தேவி குழு : ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ…
ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ.. ஆண் : நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே ஆண் : ஊறும் தண்ணீர் கூட
ஒரு நேரம் காயும்
உன் பாசம் தீராதம்மா ஆண் : காணும் முகம் யாவும்
உன் சாயல் போலே
கானல் காட்சி ஏனோ ஆண் : நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே பெண் : ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..
ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ.. ஆண் : பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா
கண்கள் தாண்டியே கங்கை போனதா
உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் போனாலுமே
என் தோகை வான் ஏறுமா ஆண் : உன் கால்கள் இல்லாத
ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே
என் வாழ்வு வாழ்வாகுமா ஆண் : சுற்றும் பூமியே நீ ஊட்டும்
அன்பில் தானம்மா
எந்தன் வாழ்க்கையே நீ போட்ட
பிச்சை தானம்மா
நெஞ்சணைச்சி கெஞ்சிடனும்
எங்கிருக்க என் அம்மா ஆண் : விழி உனை இழந்ததும்
விளக்குகள் அணைந்ததே
இருள் வந்து எனை சூழ்ந்ததே ஆண் : பிழைகளை பொறுத்திடும்
வலிகளை துடைத்திடும்
தாயே ​​உன் நிழல் வேண்டுமே குழு : ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..
ஹா….ஆஅ…ஆஅ…ஹா…ஆஅ..ஆ..