Jadhikkoru Needhi – Ondru Sernthu Selluvom Song Lyrics

Song: Ondru Sernthu Selluvom Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jadhikkoru Needhi


English Version

Singer : D. Srinivas
Music by : Shankar Ganesh
Lyricist : Pulamaipithan
Male : Ondru saernthu selluvom

Uruthiyaaga velluvom

Thozhanukku thol koduththum

Inbam kaanuvom….
Male : Ondru saernthu selluvom

Uruthiyaaga velluvom

Thozhanukku thol koduththum

Inbam kaanuvom…..
Male : Paadupatta annai bhoomi

Yaarukendru paarkkalaam

Chorus : Paarkkalaam paarkkalaam paarkkalaam

Male : Panbu ketta manitharukku

Paadamum pugattalaam
Male : Ondru saernthu selluvom

Uruthiyaaga velluvom

Thozhanukku thol koduththum

Inbam kaanuvom…..
Chorus : ……………….
Male : Neer pidiththa vayalilae yaer pidiththa thozhanae

Nelmanikku sonthakkaaran yaaradaa

Neer pidiththa vayalilae yaer pidiththa thozhanae

Nelmanikku sonthakkaaran yaaradaa
Male : Un nermaiyaana nenjai thottu kooradaa

Neeyadaa…..neeyadaa……neeyadaa….

Chorus : Neeyadaa…..neeyadaa……neeyadaa….
Male : Ondru saernthu selluvom

Uruthiyaaga velluvom

Thozhanukku thol koduththum

Inbam kaanuvom…..
Male : Intha bhoomi thanthathu un uzhaippil vanthathu

Varumai ellai kanduvitta uzhavanae

Intha bhoomi thanthathu un uzhaippil vanthathu

Varumai ellai kanduvitta uzhavanae
Male : Nee vaazhapogum neram eppo solladaa

Solladaa….solladaa…..solladaa….

Chorus : Solladaa….solladaa…..solladaa….
Male : Ondru saernthu selluvom

Uruthiyaaga velluvom

Thozhanukku thol koduththum

Inbam kaanuvom…..
Chorus : ……………..
Female : Kalaiyedukkum kaigalae kaanum vettri unmaiyae

Porumaiyilae namakku inai bhoomiyil

Kalaiyedukkum kaigalae kaanum vettri unmaiyae

Porumaiyilae namakku inai bhoomiyil
Male : Varkka puratchi ondruthaan namakku needhiyae

Varkka puratchi ondruthaan namakku needhiyae

Needhiyae…..needhiyae…..needhiyae…..

Chorus : Needhiyae…..needhiyae…..needhiyae…..
Chorus : Ondru saernthu selluvom

Uruthiyaaga velluvom

Thozhanukku thol koduththum

Inbam kaanuvom…..
Male : Paadupatta annai bhoomi

Yaarukendru paarkkalaam

Panbu ketta manitharukku

Paadamum pugattalaam
Chorus : Panbu ketta manitharukku

Paadamum pugattalaam

Panbu ketta manitharukku

Paadamum pugattalaam

Panbu ketta manitharukku

Paadamum pugattalaam


Tamil Version

பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : புலமைபித்தன் ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்…… ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்…… ஆண் : பாடுபட்ட அன்னை பூமி
யாருக்கென்று பார்க்கலாம்
குழு : பார்க்கலாம் பார்க்கலாம் பார்க்கலாம்
ஆண் : பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்… ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்…… குழு : ………………….. ஆண் : நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே
நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா
நீர் பிடித்த வயலிலே ஏர் பிடித்த தோழனே
நெல்மணிக்கு சொந்தக்காரன் யாரடா ஆண் : உன் நேர்மையான நெஞ்சைத் தொட்டு கூறடா
நீயடா…..நீயடா……நீயடா…….
குழு : நீயடா…..நீயடா……நீயடா……. ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்…… ஆண் : இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது
வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே
இந்த பூமி தந்தது உன் உழைப்பில் வந்தது
வறுமை எல்லை கண்டுவிட்ட உழவனே ஆண் : நீ வாழப்போகும் நேரம் எப்போ சொல்லடா
சொல்லடா…..சொல்லடா…..சொல்லடா…..
குழு : சொல்லடா…..சொல்லடா…..சொல்லடா….. ஆண் : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்…… குழு : ………………….. பெண் : களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே
பொறுமையிலே நமக்கு இணை பூமியில்
களையெடுக்கும் கைகளே காணும் வெற்றி உண்மையே
பொறுமையிலே நமக்கு இணை பூமியில் ஆண் : வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே
வர்க்கப் புரட்சி ஒன்றுதான் நமக்கு நீதியே
நீதியே……நீதியே……நீதியே…….
குழு : நீதியே……நீதியே……நீதியே…. குழு : ஒன்று சேர்ந்து செல்லுவோம்
உறுதியாக வெல்லுவோம்
தோழனுக்கு தோள் கொடுத்தும்
இன்பம் காணுவோம்…… ஆண் : பாடுபட்ட அன்னை பூமி
யாருக்கென்று பார்க்கலாம்
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்… குழு : பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…
பண்பு கெட்ட மனிதருக்கு
பாடமும் புகட்டலாம்…

Similar Posts