Jadhikkoru Needhi – Orr Inathu Paravaigale Song Lyrics

Song: Orr Inathu Paravaigale Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jadhikkoru Needhi


English Version

Singers : D. Srinivas and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyricist : Pulamaipithan
Male : Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male : Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Female : Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam

Paadupadum neeyum naanum orae jaadhithaan

Panam padaiththa koottam ingu veru jaadhithaan dhinam

Paadupadum neeyum naanum orae jaadhithaan
Male : Naalai naalai endru solli yaengividaathae

Nalla velai varum neraththilae thoongividaathae

Naalai naalai endru solli yaengividaathae

Nalla velai varum neraththilae thoongividaathae
Female : Pitchai endru podum kooli vaangividaathae

Avar itchai mozhi kettu ullam mayangividaathae

Pitchai endru podum kooli vaangividaathae

Avar itchai mozhi kettu ullam mayangividaathae
Male : Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male : Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan

Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan

Yaeru kalappai thookkuvathu namathu kaigalthaan

Ingu yaettrathaazhvu neekkuvathu namathu kadamaithaan
Female : Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan

Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan

Ulagaththaiyae thaanguvathu namathu tholgalthaan

Intha bhoomiyengum uzhaikkum varkkam orey jaadhithaan
Male : Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Male : Rendu jaadhi rendu needhi ingu vendumaa

Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa

Rendu jaadhi rendu needhi ingu vendumaa

Ulagil innum kooda varkkabedham vaazhvendumaa
Both : Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum

Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim

Oraey jaadhi oraey jaadhi endru solluvom engum

Oraey jaadhi oraey jaadhi endru muzhanguvim
All : Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga

Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga
Chorus : ………………..
All : Orr inaththu paravaigalae onnaa serunga

Rendil ondru paarththukkalaam vanthu koodunga


Tamil Version

பாடகர்கள் : டி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : புலமைபித்தன் ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க…. ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க…. பெண் : பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்….
பணம் படைத்த கூட்டம் இங்கு வேறு ஜாதிதான் தினம்
பாடுபடும் நீயும் நானும் ஒரே ஜாதிதான்…. ஆண் : நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே
நாளை நாளை என்று சொல்லி ஏங்கிவிடாதே
நல்ல வேளை வரும் நேரத்திலே தூங்கிவிடாதே பெண் : பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே…..
பிச்சை என்று போடும் கூலி வாங்கிவிடாதே
அவர் இச்சை மொழி கேட்டு உள்ளம் மயங்கிவிடாதே….. ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க…. ஆண் : ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான்
ஏரு கலப்பை தூக்குவது நமது கைகள்தான்
இங்கு ஏற்றத்தாழ்வு நீக்குவது நமது கடமைதான் பெண் : உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்….
உலகத்தையே தாங்குவது நமது தோள்கள்தான்
இந்த பூமியெங்கும் உழைக்கும் வர்க்கம் ஒரே ஜாதிதான்…. ஆண் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க…. ஆண் : ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா
ரெண்டு ஜாதி ரெண்டு நீதி இங்கு வேண்டுமா
உலகில் இன்னும் கூட வர்க்கபேதம் வாழவேண்டுமா இருவர் : ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்…..
ஒரே ஜாதி ஒரே ஜாதி என்று சொல்லுவோம் எங்கும்
ஒரே நீதி ஒரே நீதி என்று முழங்குவோம்….. அனைவரும் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….
ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க…. குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…எ….எஏ…… அனைவரும் : ஓர் இனத்து பறவைகளே ஒண்ணா சேருங்க
ரெண்டில் ஒன்று பார்த்துக்கலாம் வந்து கூடுங்க….

Similar Posts