Jadhikkoru Needhi – Yetramadi Yetram Song Lyrics

Song: Yetramadi Yetram Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jadhikkoru Needhi


English Version

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyricist : Pulamaipithan
Male : …………………
Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram

Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram
Male : Thanthaanae thaanae thanthaanae

Female : Thanthaanae thaanae thanthaanae
Male : Yaettraththukku maadu rendu inainju poganum

Female : Antha ilakkanaththai naamum kooda therinju vaazhanum

Male : Yaettraththukku maadu rendu inainju poganum

Female : Antha ilakkanaththai naamum kooda therinju vaazhanum
Male : Azhagu vellam vayalil paayum yaettraththinaalae

Azhagu vellam vayalil paayum yaettraththinaalae

Female : Antha vellam vaazhvil paayum kadhalinaalae
Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram
Female : Thanthaanae thaanae thaanae thanthaanae

Thanthaanae thaanae thaanae thanthaanae
Male : Vitterincha ponnarivaal vaanaththilae

Siru venn piraiyaai oornthu varum neraththilae

Vitterincha ponnarivaal vaanaththilae

Siru venn piraiyaai oornthu varum neraththilae
Female : Nee kitta vanthu paada venum tamil paattu

Nee kitta vanthu paada venum tamil paattu

Naan thaenum paalum kudikka venum adhai kettu
Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram
Male : Mullai poovu thendralilae idhazh virikkum

Mega minnalilae thaazhmpoovu madal virikkum

Mullai poovu thendralilae idhazh virikkum

Mega minnalilae thaazhmpoovu madal virikkum
Female : En dhuraiyae unnai kandaal manam sirikkum

En dhuraiyae unnai kandaal manam sirikkum

Ullae yaededuththu ezhuthaatha kavi pirakkum
Male : Yaettramadi yaettram idhu inba vaazhvin thottram

Female : Yaettraththukkum kadhalukkum edhuvumillai maattaram
Male : Thanthaanae thaanae thaanae thanthaanae

Female : Thanthaanae thaanae thaanae thanthaanae

Thaanae thaanae thanthaanae

Thaanae thaanae thanthaanae


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : புலமைபித்தன் ஆண் : ………………….. ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம்
ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம் ஆண் : தந்தானே தானே தந்தானே….
பெண் : தந்தானே தானே தந்தானே…. ஆண் : ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்
பெண் : அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்..
ஆண் : ஏற்றத்துக்கு மாடு ரெண்டு இணைஞ்சு போகணும்
பெண் : அந்த இலக்கணத்தை நாமும் கூட தெரிஞ்சு வாழணும்.. ஆண் : அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே
அழகு வெள்ளம் வயலில் பாயும் ஏற்றத்தினாலே
பெண் : அந்த வெள்ளம் வாழ்வில் பாயும் காதலினாலே ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம் பெண் : தந்தானே தானே தானே தந்தானே….
தந்தானே தானே தானே தந்தானே…. ஆண் : விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே
சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே
விட்டெறிஞ்ச பொன்னரிவாள் வானத்திலே
சிறு வெண் பிறையாய் ஊர்ந்து வரும் நேரத்திலே பெண் : நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நீ கிட்ட வந்து பாட வேணும் தமிழ்ப்பாட்டு
நான் தேனும் பாலும் குடிக்க வேணும் அதைக் கேட்டு ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம் ஆண் : முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும்
மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும்
முல்லைப் பூவு தென்றலிலே இதழ் விரிக்கும்
மேக மின்னலிலே தாழம்பூவு மடல் விரிக்கும் பெண் : என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
என் துரையே உன்னைக் கண்டால் மனம் சிரிக்கும்
உள்ளே ஏடெடுத்து எழுதாத கவிப் பிறக்கும்…… ஆண் : ஏற்றமடி ஏற்றம் இது இன்ப வாழ்வின் தோற்றம்
பெண் : ஏற்றத்துக்கும் காதலுக்கும் எதுவுமில்லை மாற்றம் ஆண் : தந்தானே தானே தானே தந்தானே….
பெண் : தந்தானே தானே தானே தந்தானே….
தானே தானே தந்தானே….
தானே தானே தந்தானே….

Similar Posts