Jagathalaprathaban – 1961 Film – Adhilakshmi Vanthai Athaiyaga Song Lyrics

Song: Adhilakshmi Vanthai Athaiyaga Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Jagathalaprathaban – 1961 Film


English Version

Singers : P. Leela and P. Susheela
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : Panchu Arunachalam
Female : Aadhilakshmi vandhaai athaiyaaga man melae

Aadhilakshmi vandhaai athaiyaaga man melae

Sevaiyaettru emakku varamum nee thaa ammaa

Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Female : Ulaginil naam pettra sothu

Athaiyae namakku

Munnae naamae seidha punniyamadhu thaanae
Female : Aa..aa…

Manadhaara malligai paarijaathathodu

Saanthamula mudi veithu azhagu seivomo
Female : Aadhilakshmi vandhaai athaiyaaga man melae

Sevaiyaettru emakku varamum nee thaa ammaa

Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Female : Manadhu neerrena manjal sandhanam poosi

Manamulladhai ketpaai vanakkam seivomo

Maadhavin vazhi nindru paadhapoojaiyum seidhu

Korikkaigal theerndhadhenil magizhndhu povomo
Female : Aadhilakshmi vandhaai athaiyaaga man melae

Sevaiyaettru emakku varamum nee thaa ammaa

Aadhilakshmi vandhaai athaiyaaga man melae


Tamil Version

பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்.. பெண் : உலகினில் நாம் பெற்ற சொத்து
அத்தையே நமக்கு
முன்னே நாமே செய்த புண்யமதுதானே… பெண் : ஆ..ஆ..
மனதார மல்லிகை பாரிஜாதத்தோடு
சாந்தமுள முடி வைத்து அழகு செய்வோமோ…. பெண் : ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்.. பெண் : மனது நீரென ஆக மஞ்சள் சந்தனம் பூசி
மனமுள்ளதைக் கேட்பாய் வணக்கம் செய்வோமா
மாதாவின் வழி நின்று பாதபூஜையும் செய்து
கோரிக்கைள் தீர்ந்ததெனில் மகிழ்ந்து போவோமோ… பெண் : ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்..