Jagathalaprathaban – 1961 Film – Kaanai Kankanaai Karunai Song Lyrics

Song: Kaanai Kankanaai Karunai Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Jagathalaprathaban – 1961 Film


English Version

Singer : T. M. Soundarajan
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : Panchu Arunachalam
Male : Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai …
Male : {Naetro aruginil

Parivudan irundheer

Indroyedhukku

Dhooramaai sendreer} (2)
Male : {Ezhai manadhai

Neer kalaithathu muraiyaa} (2)

Evvidam kaankilenae
Male : Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…
Male : {Manam vaadugiren

Umai thedugiren} (2)

Deva magalirae

Kann maraindheerae

{Pirindhae ini

Naan vaazhvadhu yen} ( 2)

Paramanae saramanae thaan
Male : Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்…. ஆண் : {நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2) அவன் : ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே….. ஆண் : காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்…. ஆண் : மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே ஆண் : பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்…… ஆண் : காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….