Jai Bhim – Manniley Eeramundu Song Lyrics

Song: Manniley Eeramundu Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Jai Bhim


English Version

Singer : Vaikom Vijaylakshmi
Music by : Sean Roldan
Female : Aa…aaa…aaa…aa….aa..
Female : Aa…aaa…aaa…aa….aa..(2)
Female : Mannilae eeramundu

Mulkaatil poovum undu

Nambinaal naalai undu

Kai thaanga jeevan undu
Female : Engae ponaalum

Pon vaanam kannodu

Ellai ingillai

Vaa kaalam nammodu
Female : Mannilae eeramundu

Mulkaatil poovum undu
Female : Ullurudhi kaanbadhu dhaan

Bhoomiyilae un uyaram

Ennam seyal aagivittaal

Ellaamae thedi varum
Female : Unmai vazhi nee nadanthae

Povadhu dhaan vaazhvin aram

Anbin kodi yetri vaika

Thunai serum kodi tharam
Female : Thedal illaadha

Uyir undo sollammaa

Ellaam unnullae

Adhai thedu kannammaa
Female : Aa…aaa…aaa…aa….aa..(2)
Female : Mannilae eeramundu

Mulkaatil poovum undu

Nambinaal naalai undu

Kai thaanga jeevan undu
Female : Engae ponaalum

Pon vaanam kannodu

Ellai ingillai

Vaa kaalam nammodu
Female : Mannilae eeramundu

Mulkaatil poovum undu

Nambinaal naalai undu

Kai thaanga jeevan undu


Tamil Version

பாடகி : வைக்கம் விஜயலட்சுமி இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ…. பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2) பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை வா
காலம் நம்மோடு பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு பெண் : உள்ளுறுதி காண்பது தான்
பூமியிலே உன் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும் பெண் : உண்மை வழி நீ நடந்தே
போவது தான் வாழ்வின் அறம்
அன்பின் கொடி ஏற்றி வைக்க
துணை சேரும் கோடி தரம் பெண் : தேடல் இல்லாத
உயிர் உண்டோ சொல்லம்மா
எல்லாம் உன்னுள்ளே
அதை தேடு கண்ணம்மா பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2) பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை
வா காலம் நம்மோடு பெண் : மண்ணிலே ஈரம் உண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு