Jai Bhim – Polladha Ulagathiley Song Lyrics

Song: Polladha Ulagathiley Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Jai Bhim


English Version

Singer : Sean Roldan
Music by : Sean Roldan
Male : Indha polladha ulagathilae

Yen ennai padaithaai iraiva

Vazhi thaangamal kadharum kadharal

Unakkae ketka villaiyaa
Male : Ettu thikkodum iruppavan nee

Engu poi tholaindhaai iraiva

Karungallaana unai naan

Pozhudhum thozhudhen podhavillaiyaa
Male : Vaadi vadhangum ezhaiyai

Neeyum vadhaithaal aaguma

Koodi vizhakkai yetri nee

Oodhi anaithaal nyaayama
Male : Kaneerae vazhithunaiya

Nindrenae idhu vidhiya

Ellaamae therindhavan nee

Kaappatra manamillaiyaa
Male : Vedhanai melum vedhanai

Tharuvadhu un velai aanadho

Uravindri en uyir novadho

Kettu naan vaanga villaiyae

Kodutha nee vaangi povadho

Thunaiyindri naan thaniyavadho
Male : Kaanadha kanaavai nee kaatta

Vaazhvu vandhadhae

Kai serndha nilavaai paaramal

Vaanam thorndhadhae
Male : Varam tharamal nee ponal enna

Soraamal poriduven

Enna aanalumae oyaamalae

En paadhai naan thodarvenae
Male : Kaneerae vazhithunaiya

Nindrenae idhu vidhiya

Ellaamae therindhavan nee

Kaappatra manamillaiyaa
Male : Thediyae kaalgal oindhadhae

Dhisaigalum theerndhu ponadhae

Iru kannilum pugai soozhndhadhae

Ver varai theeyum paindhadhae

Verumaiyil naatkal neezhudhae

Adhigaaramo vilaiyaadudhae
Male : Oorora anadhai melera

Yeni illaiyae

Veezhndhalum vidamaal thozh thaanga

Naadhi illaiyae
Male : Oru noolae illaa kaathadi pol

Thalladudhae idhayam

Ini ennagumo yedhagumo

Badhil sollaamal pogaadhu kaalam
Male : Indha polladha ulagathilae

Yen ennai padaithaai iraiva

Vazhi thaangamal kadharum kadharal

Unakkae ketka villaiyaa
Male : Ettu thikkodum iruppavan nee

Engu poi tholaindhaai iraiva

Karungallaana unai naan

Pozhudhum thozhudhen podhavillaiyaa
Male : Vaadi vadhangum ezhaiyai

Neeyum vadhaithaal aaguma

Koodi vizhakkai yetri nee

Oodhi anaithaal nyaayama


Tamil Version

பாடகர் : ஷான் ரோல்டன் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா ஆண் : எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா ஆண் : வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா ஆண் : கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா ஆண் : வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ ஆண் : காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் சோர்ந்ததே ஆண் : வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன் ஆண் : கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா ஆண் : தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே ஆண் : ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே ஆண் : ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காதல் ஆண் : இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா ஆண் : எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா ஆண் : வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா