Jai Bhim – Thala Kodhum Song Lyrics

Song: Thala Kodhum Song Lyrics

Lyricist: Rajumurugan

Movie: Jai Bhim


English Version

Singer : Pradeep Kumar
Music by : Sean Roldan
Male : Thala kodhum elangaathu

Saedhi kondu varum

Maramaagum vidhai ellaam

Vaazha sollitharum

Hmm mm mm hmm mm mm

Hmm mm mm hmm mmm
Male : Kalangaadha kalangaadha

Neeyum nenjukulla

Irulaadha vidiyaadha

Naalum ingu illa

Hmm mm mm hmm mm mm

Hmm mm mm hmm mmm
Male : Thala kodhum elangaathu

Saedhi kondu varum

Maramaagum vidhai ellaam

Vaazha sollitharum
Male : Kalangaadha kalangaadha

Neeyum nenjukulla

Irulaadha vidiyaadha

Naalum ingu illa
Male : Romba pakkamdhan pakkamdhan

Nizhal nikkudhae nikkudhae
Male : Romba pakkamdhan pakkamdhan

Nizhal nikkudhae nikkudhae

Unna nambi nee munna pogaiyila

Paadha undaagum
Male : Nikkama munneru

Kannoram yen kaneeru

Nikkama munneru

Anbala nee kai seru
Male : Neela vanna koora illaadha

Nilam ingu yedhu

Kaalam ennum thozhan unnodu

Thadaigala meeru
Male : Maarumo thaana nilai

Ellamae thannalae

Poraadu neeyae

Aram undaagum manmelae
Male : Meedhi irul nee kadandhal

Kaalai oli vaasal varum

Tholil nammai yendhi kollum

Namakkaana naal varum
Male : Thala kodhum elangaathu

Saedhi kondu varum

Maramaagum vidhai ellaam

Vaazha sollitharum
Male : Kalangaadha kalangaadha

Neeyum nenjukulla

Irulaadha vidiyaadha

Naalum ingu illa
Male : Romba pakkamdhan pakkamdhan

Nizhal nikkudhae nikkudhae

Unna nambi nee munna pogaiyila

Paadha undaagum
Male : Nikkama munneru

Kannoram yen kaneeru

Nikkama munneru

Anbala nee kai seru
Male : Nikkama munneru

Kannoram yen kaneeru

Nikkama munneru

Anbala nee kai seru


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும் ஆண் : கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும் ஆண் : நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு ஆண் : நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு ஆண் : மாறுமோ தானா நிலை
எல்லாமே தன்னாலே
போராடு நீயே
அறம் உண்டாகும் மண்மேலே ஆண் : மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும் ஆண் : தல கோதும் இளங்காத்து
சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம்
வாழ சொல்லித்தரும் ஆண் : கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்ல ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில
பாத உண்டாகும்… ஆண் : நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு…. ஆண் : நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு….