Jai Bhim – Vettakaara Kootam Song Lyrics

Song: Vettakaara Kootam Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Jai Bhim


English Version

Singers : Anthony Daasan and Niranjana Ramanan
Music by : Sean Roldan
Male : Ingadoi angadoi

Ingadoi ingadoi angadoi
Male : Vaettakaara kootam naanga

Villiyarum naanga thaanga

Otta kooraiyila vaanatha paakkura

Raasa dhesingu naanga
Male : Andha kaata metta kaapom naanga

Potti pottu uzhaippom thaanga

Potta kaattilum ootha surakkura

Viththa kaaranga naanga
Male : Vaazha porandha koottam naanga

Veguliyaana jananga thaanga

Kooda kuraiya irundha kooda

Pangu poduvom naanga
Male : Andha vaettakaaran

Andha villiyarum
Male : Hey vaettakaara kootam naanga

Villiyarum naanga thaanga

Otta kooraiyila vaanatha paakkura

Raasa dhesingu naanga
Male : Andha kaata metta kaapom naanga

Potti pottu uzhaippom thaanga

Potta kaattilum ootha surakkura

Viththa kaaranga naanga….aaa….haaa…
Male : Ingadoi angadoi…
Male : Aalaana.. un pechula

Aagasatha kaanom

Poo pola un ..kai thoda

Bhoologamae kaanom
Female : En maarula.. saanjida

Un thookkatha kaanom

Sodaana un… moochula

En kochathaa kaanom
Male : Potta kozhi nee ..menjida

Moththa kaattaiyum kaanom

Female : Katti pottu nee thaangida

Janmam ezhaiyum kaanom
Both : Kaanaadhadha kandu vida

Nikkama nee niththam podu koothu
Male : Hmm mm mm

Hmm mm mm……

Hey vaettakaara kootam naanga

Villiyarum naanga thaanga

Otta kooraiyila vaanatha paakkura

Raasa dhesingu naanga
Male : Andha kaata metta kaapom naanga

Potti pottu uzhaippom thaanga

Potta kaattilum ootha surakkura

Viththa kaaranga naanga….aaa….haaa…
Male : Vaazha porandha koottam naanga

Veguliyaana jananga thaanga

Kooda kuraiya irundha kooda

Pangu poduvom naanga
All : Vaettakaaran

Andha villiyarum
All : Vaettakaaran kootam

Andha villiyarum kootam

Vaettakaaran kootam

Andha villiyarum kootam

Andha vaettakaara kootam

Andha villiyarum kootam


Tamil Version

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் நிரஞ்சனா ரமணன் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : இங்கடோய் அங்கடோய்
இங்கடோய் இங்கடோய் அங்கடோய் ஆண் : வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற
ராஜா தேசிங்கு நாங்க ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க
போட்டி போட்டு உழைப்போம் தாங்க
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற
வித்தைகாரங்க நாங்க ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க
வெகுளியான ஜனங்க தாங்க
கூட குறைய இருந்தா கூட
பங்கு போடுவோம் நாங்க ஆண் : அந்த வேட்டைக்காரன்
அந்த வில்லியரும் ஆண் : ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற
ராஜா தேசிங்கு நாங்க ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க
போட்டி போட்டு உழைப்போம் தாங்க
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற
வித்தைகாரங்க நாங்க..ஆ…ஹா…. ஆண் : இங்கடோய் அங்கடோய்
இங்கடோய் அங்கடோய் ஆண் : ஆளான உன் பேச்சிலே
ஆகாசத்தை காணோம்
பூ போல உன் கை தொட
பூலோகத்தை காணோம் பெண் : என் மாருல சாஞ்சிட
உன் தூக்கத்தை காணோம்
சூட உன் மூச்சில்
என் கூச்சத்தை காணோம் ஆண் : பொட்ட கோழி நீ மேஞ்சிட
மொத்த காட்டையும் காணோம் பெண் : கட்டி போட்டு நீ தாங்கிட
ஜென்மம் ஏழையும் காணோம் இருவர் : காணாததை கண்டுவிட நிக்காம
நீ நித்தம் போடு கூத்து ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற
ராஜா தேசிங்கு நாங்க ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க
போட்டி போட்டு உழைப்போம் தாங்க
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற
வித்தைகாரங்க நாங்க…ஆ…ஹா…. ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க
வெகுளியான ஜனங்க தாங்க
கூட குறைய இருந்தா கூட
பங்கு போடுவோம் நாங்க அனைவரும் : வேட்டைக்காரன்
அந்த வில்லியரும் அனைவரும் : வேட்டைக்காரன் கூட்டம்
அந்த வில்லியரும் கூட்டம்
வேட்டைக்காரன் கூட்டம்
அந்த வில்லியரும் கூட்டம்
அந்த வேட்டைக்காரன் கூட்டம்
அந்த வில்லியரும் கூட்டம்