Jail – Boomikku Nee Vandha Song Lyrics

Song: Boomikku Nee Vandha Song Lyrics

Lyricist: Snehan

Movie: Jail


English Version

Singers : Ravi G and Saindhavi
Music by : G.V. Prakash Kumar
Female : Haa….aaa…aa..
Male : Boomikku nee vandha payanam thaanae

Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae

Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae

Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae
Male : Naana ketten indha vaazhkaiyai

Neeyae thandhaai thaayae hoo oo

Ennai baaramaai enninaaiyo nee

Undhan sei naan paavam amma
Female : Unakkaaga naanum thaan

Uyir vaazhndha kaalam thaan

Ellaamae neeyaagi nindrenada

Unnai boomi pandhil serkavae

Indha jenmam kondenada
Male : Boomikku nee vandha payanam thaanae

Mudinthaal veliyerum vazhi ingu maranam thaanae

Kaalam suzhandraalum agandraalum unadhillaiyae

Yevarum nizhai illaiyae yedhuvum nijam illaiyae
Male : Sooriyan udaindhu

Sooriyan udaindhu pagalattru ponen

Vaanam thaan kizhindhu iravattru ponen

Nee indri naanae poiyaanenae

Nizhalindri naanum thaniyaanenae
Male : Tholaithen tholaithen unai yen tholaithen

Oru kodi deivangal ondraaga vandhaalum

Ulagathin uravellaam ondraagi nindraalum

Unai pola enai kaaka yaarum illaiyae


Tamil Version

பாடகர்கள் : சைந்தவி மற்றும் ரவி.ஜி இசை அமைப்பாளர்  : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே… ஆண் : நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை…
நீயே தந்தாய் தாயே… ஓ ஓ…
என்னை பாரமாய் எண்ணினாயோ நீ…
உந்தன் சேய் நான் பாவம் அம்மா… பெண் : உனக்காக நானும்தான்…
உயிர் வாழ்ந்த காலம்தான்…
எல்லாமே நீயாகி நின்றேனடா…
உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே…
இந்த ஜென்மம் கொண்டேனடா… ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே… ஆண் : சூரியன் உடைந்து…
சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்…
வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்…
நீ இன்றி நானே பொய்யனேனே…
நிழலின்றி நானும் தனியானேனே… ஆண் : தொலைந்தேன் தொலைத்தேன்…
உனை ஏன் தொலைத்தேன்…
ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்…
உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்…
உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…