Jail – Missah Missesah Song Lyrics

Song: Missah Missesah Song Lyrics

Lyricist: Karunakaran

Movie: Jail


English Version

Singers :  Gana Balachander, Arivu and Isaivani
Music by : G. V. Prakash Kumar
Male : Yei hei eh eh

Yei hei eh eh

Eh eh eh eh
Male : Miss ah missesah

Miss ah missesah

Nakkalu vikkalu

Sikkalu thakkalu

Maamaa pudcha saana

Angali pangali

Vangali keluda

Western illa gaana
Male : Figure mela feeling thaicha

Kavidha kottudhu seena

Naan sandhadi gappula

Mitta maappula

Sketchu poduren taanaa
Male : Okka makka okka makka

Okka makka daa

Yeh machaan sokkka potta dhaane

Maamaa nikkaa daa
Male : Yeh lakka tikka lakka tikka

Looku vutta daa

Ada lover thaanae kaiyil vandha

Vaazhka pakka daa
Male : Miss ah missesah

Miss ah missesah
Male : Yei hei eh eh

Yei hei eh eh

Eh eh eh eh
Male : Housing boardu kuyilu ava

Kathuna rombha galeeju

Adula mayanghi suthurenda

Avala pannanum marriage-u
Male : Takkaru takka takkaru takka

Takkaru takka takka thaan

Takkaru takka takkaru takka

Takkaru takka takka thaan
Male : Miss ah missesah

Miss ah missesah
Male : Botti salna sentukaari

Ava thaan da energy

Ava naakku madakki sodakku potta

Phoneukku aavum charge-u
Male : Kundhikitta manasula

Kudusai pottu

Ada machakkaari maanja pola

Enna kaachu
Male : Love-ah naanum kotturenae

Kolaiya pottu

Un kushkka kulla leg-u piece ah

Maamava serthu
Female : Hey navaru nee navaru

Aang kelambhu nee kalmbhu

Nee bekku naan rocku

Inga vevaadhu un sokku

Naan thaekku nee fakekku

Mavanae odanjidum un mookku
Male : Naan poweru nee sugaru

Unna thotta enna thavaru

Hey coloru vaa malaru

Naan katturen kaadhal toweru

Naan donnu nee seennu

Vandhu yerikoyen en vannu
Female : Bambaram suthura kaiyira pola

Enna suthura vavvaalu

Unna nambhi enna thandha

Aayiduven da diwaalu

Aiyoo kelambhu nee

Thalli nagaru nee
Male : Hey mattu vaalu soupu pola

En love-uh poweru

Kallanai pola urudhi pulla

Namma vaazhkka sugaru
Male : Rickshaw otti vaazha veippen

Raani pola

Yei london raani irukka mattaa

Unna pola

yei maanja noolil manja thaali

Readya irukku

Naan seethaikketha raaman thaandi

Enna porukku
Male : Nakkalu vikkalu

Sikkalu thakkalu

Maamaa pudcha saana

Angali pangali

Vangali keluda

Western illa gaana
Male : Figure mela feeling thaicha

Kavidha kottudhu seena

Naan sandhadi gappula

Mitta maappula

Sketchu poduren taanaa
Male : Okka makka okka makka

Okka makka daa

Yeh machaan sokkka potta dhaane

Maamaa nikkaa daa
Male : Yeh lakka tikka lakka tikka

Looku vutta daa

Ada lover thaanae kaiyil vandha

Vaazhka pakka daa
Male : Miss ah missesah

Miss ah missesah
Male : Yei hei eh eh

Yei hei eh eh

Eh eh eh eh


Tamil Version

பாடகர்கள் : கானா பாலச்சந்தர், அறிவு மற்றும் இசைவாணி இசை அமைப்பாளர்  : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏய் ஹேய் ஏ ஏ
ஏய் ஹேய் ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ ஆண் : மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா
நக்கலு விக்கலு
சிக்கலு தக்கலு
மாமா புடிச்ச சானா
அங்காளி பங்காளி
வங்காளி கேளுடா
வெஸ்டர்ன் இல்ல கானா ஆண் : பிகர் மேல பீலிங் தைச்ச
கவித கொட்டுது சீனா
நான் சந்தடி கேப்புல
மிட்டா மாப்புள
ஸ்கெட்சு போடுறேன் டானா ஆண் : ஒக்கா மக்கா ஒக்கா மக்கா
ஒக்கா மக்கா டா
ஏ மச்சான் சொக்கா போட்ட தானே
மாமா நிக்கா டா ஆண் : ஏ லக்கா டிக்கா லக்கா டிக்கா
லுக்கு வுட்டா டா
அட லவர் தானே கையில் வந்தா
வாழ்க்க பக்கா டா ஆண் : மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா ஆண் : ஏய் ஹேய் ஏ ஏ
ஏய் ஹேய் ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ ஆண் : ஹௌசிங் போர்டு குயிலு அவ
கத்துனா ரொம்ப கலீஜு
அதுல மயங்கி சுத்துறேண்டா
அவள பண்ணனும் மேறேஜூ ஆண் : டக்கரு டக்க டக்கரு டக்க
டக்கரு டக்க டக்க தான்
டக்கரு டக்க டக்கரு டக்க
டக்கரு டக்க டக்க தான் ஆண் : மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா ஆண் : போட்டி சல்னா செண்டுகாரி
அவ தாண்டா எனர்ஜி
அவ நாக்கு மடக்கி சொடக்கு போட்டா
போனுக்கு ஆவும் சார்ஜு ஆண் : குந்திகிட்டா மனசுல
குடுசை போட்டு
அட மச்சக்காரி மாஞ்சா போல
என்ன காச்சு ஆண் : லவ்வ நானும் கொட்டுறேனே
கொலையா போட்டு
உன் குஷ்க்கா குள்ள லெக்கு பீசா
மாமவ சேர்த்து பெண் : ஹே நவரு நீ நவரு
ஆங் கெளம்பு நீ கல்ம்பு
நீ பேக்கு நான் ராக்கு
இங்க வேவாது உன் சோக்கு
நான் தேக்கு நீ பேக்கு
மவனே ஒடஞ்சிடும் உன் மூக்கு ஆண் : நான் பவரு நீ சுகரு
உன்ன தொட்டா என்ன தவறு
ஹே கலரு வா மலரு
நான் கட்டுறேன் காதல் டவரு
நான் டானு நீ சீனு
வந்து ஏறிக்கோயேன் என் வன்னு பெண் : பம்பரம் சுத்துற கையிற போல
என்ன சுத்துற வவ்வாலு
உன்ன நம்பி என்ன தந்த
ஆயிடுவேன் டா திவாலு
ஐயோ கெளம்பு நீ
தள்ளி நகரு நீ ஆண் : ஹே மாட்டு வாலு சூப்பு போல
என் லவ்வு பவரு
கல்லணை போல உறுதி புள்ள
நம்ம வாழ்க்க சுகரு ஆண் : ரிக்ஷா ஓட்டி வாழ வைப்பேன்
ராணி போல
ஏய் லண்டன் ராணி இருக்க மாட்டா
உன்ன போல
ஏய் மாஞ்சா நூலில் மாஞ்சா தாலி
ரெடியா இருக்கு
நான் சீதைக்கேத்த ராமன் தாண்டி
என்ன பொறுக்கு ஆண் : நக்கலு விக்கலு
சிக்கலு தக்கலு
மாமா புட்ச்ச சான
அங்காளி பங்காளி
வங்காளி கேளுடா
வெஸ்டர்ன் இல்ல கானா ஆண் : பிகர் மேல பீலிங் தைச்ச
கவித கொட்டுது சீனா
நான் சந்தடி கேப்புல
மிட்டா மாப்புள
ஸ்கெட்ச் போடுறேன் டானா ஆண் : ஒக்கா மக்கா ஒக்கா மக்கா
ஒக்கா மக்கா டா
ஏ மச்சான் சொக்கா போட்ட தானே
மாமா நிக்கா டா ஆண் : ஒக்கா மக்கா ஒக்கா மக்கா
ஒக்கா மக்கா டா
ஏ மச்சான் சொக்கா போட்ட தானே
மாமா நிக்கா டா ஆண் : ஏ லக்கா டிக்கா லக்கா டிக்கா
லுக்கு வுட்டா டா
அட லவர் தானே கையில் வந்தா
வாழ்க்க பக்கா டா ஆண் : மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா ஆண் : ஏய் ஹேய் ஏ ஏ
ஏய் ஹேய் ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ

Similar Posts