Jail – Mutta Parotta Song Lyrics

Song: Mutta Parotta Song Lyrics

Lyricist: Gaana Guna

Movie: Jail


English Version

Singers : Gana Guna and Santhosh Hariharan
Music by : G.V. Prakash Kumar
Male : Hey mutta parotta

Oru muththam tharatta

En koththu parotta

Unnai koththa varatta
Male : Hey mutta parotta

Oru muththam tharatta

En koththu parotta

Unnai koththa varatta
Male : Adi kannula mai pottu kaattura

Indha ilamanasa yendi neeyum vaattura

Adi kannula mai pottu kaattura

Indha ilamanasa yendi neeyum vaattura
Male : Nee edhira vandha egirum pulse meter-u

En thaagathikku aquafina water-u

Nee edhira vandha egirum pulse meter-u

En thaagathikku aquafina water-u
Male : Hey mutta parotta

Oru muththam tharatta

En koththu parotta

Unnai koththa varatta
Male : Hey mutta parotta

Oru muththam tharatta

En koththu parotta

Unnai koththa varatta
Male : Adi thanni lorry pola neeyum kuzhungura

Adi kulukki adicha beer-eh pola pongura

Adi thanni lorry pola neeyum kuzhungura

Yemma kulukki adicha beer-eh pola pongura
Male : Seet-u cut-u rani pola dhegamaa

Naan paaden poren enga area gaanama

Ammamma seet-u cut-u rani pola dhegamaa

Naan paaden poren enga area gaanama
Male : Hey mutta parotta

Oru muththam tharatta

Nee koththu parotta

Unnai koththa varatta
Male : Hey mutta parotta

Oru muththam tharatta

Nee koththu parotta

Unnai koththa varatta


Tamil Version

பாடகர்கள் : கானா குணா மற்றும்சந்தோஷ் ஹரிஹரண் இசை அமைப்பாளர்  : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
என் கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
என் கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா ஆண் : அடி கண்ணுல
மை போட்டு காட்டுற
இந்த இளமனச
ஏன்டி நீயும் வாட்டுற ஆண் : அடி கண்ணுல
மை போட்டு காட்டுற
இந்த இளமனச
ஏன்டி நீயும் வாட்டுற ஆண் : நீ எதிர வந்தா
எகிரும் பல்ஷு மீட்டரு
என் தாகத்துக்கு
அஃகுவபினா வாட்டரு ஆண் : நீ எதிர வந்தா
எகிரும் பல்ஷு மீட்டரு
என் தாகத்துக்கு
அஃகுவபினா வாட்டரு ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா ஆண் : அடி தண்ணி போல
நீயும் குலுங்குற
அடி குலுக்கி அடிச்ச
பீர போல பொங்குற ஆண் : அடி தண்ணி போல
நீயும் குலுங்குற
எம்மா குலுக்கி அடிச்ச
பீர போல பொங்குற ஆண் : சீட்டுக்கட்டு
ராணிபோல தேகமா
நான் பாடப்போறேன்
எங்க ஏரியா கானாமா ஆண் : அம்மம்மா சீட்டுக்கட்டு
ராணிபோல தேகமா
நான் பாடப்போறேன்
எங்க ஏரியா கானாமா ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா