Jailer – Rathamaarey Song Lyrics

Song: Rathamaarey Song Lyrics

Lyricist: Vignesh Shivan

Album: Jailer


English Version

Singer : Vishal Mishra
Music by : Anirudh Ravichander
Lyrics by : Vignesh Shivan
Male : Rathamaarey rathamaarey

Rathamaareey mothamaarey

Rathamaareey

Mothamaarey rathamaarey
Male : Pethathaarey unna pethathaarey

Kathikkoorey en makkamaareey

Mothamaarey

Mothamaarey rathamaarey
Male : En mugam konda en uyire

En peyar kaakka piranthavane

En gunam konda en ulagae

Evanayum thandi siranthavane
Male : Enakku pin ennai thodarbavan nee

Naan namba thayanga nallavan nee
Male : Pudhal vaa pudhal vaa vaa

Pudhal vaa pudhal vaa vaa

Pugazh vaalkka thoovida

Puvi engum paarada
Male : Maganae maganae vaa

Maganae maganae vaa

Unnai paarkkum pothelam

Mugam pookkuthenada
Male : Rathamaarey rathamaarey

Rathamaareey mothamaarey

Rathamaareey

Mothamaarey rathamaarey
Male : Pethathaarey unna pethathaarey

Kathikkoorey en makkamaareey

Mothamaarey

Mothamaarey rathamaarey
Male : Thalai murai thaandi nirkkum

Thandhai magan kottani

Vetri kadhaigal ooril nitham ketkindren

Singam pettra pillai endru

Oorae sollum osai odu

Oiyara maaga oivedugindren
Male : Anbai mattum alli veesum veedu

Amaivadhu azhagae

Adhisayam arpudham adhuvae…
Male : Amaitha pudhal vaa pudhal vaa vaa

Pudhal vaa pudhal vaa vaa

Pugazh vaalkka thoovida

Puvi engum paarada
Male : Maganae maganae vaa

Maganae maganae vaa

Unnai paarkkum pothelam

Mugam pookkuthenada
Male : Rathamaarey rathamaarey

Rathamaareey mothamaarey

Rathamaareey

Mothamaarey rathamaarey
Male : Pethathaarey unna pethathaarey

Kathikkoorey en makkamaareey

Mothamaarey

Mothamaarey rathamaarey


Tamil Version

பாடகர் : விஷால் மிஷ்ரா இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஷிவன் ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே…
என் பெயர் காக்க பிறந்தவனே…
என் குணம் கொண்ட என் உலகே…
எவனையும் தாண்டி சிறந்தவனே… ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ…
நான் நம்ப தயங்க நல்லவன் நீ… ஆண் : புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க தூவிட…
புவி எங்கும் பாரடா… ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்…
முகம் பூக்குதேனடா… ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : தலைமுறை தாண்டி நிற்கும்…
தந்தை மகன் கூட்டணி…
வெற்றி கதைகள் ஊரில்…
நித்தம் கேட்கின்றேன்…
சிங்கம் பெற்ற பிள்ளை என்று…
ஊரே சொல்லும் ஓசையோடு…
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்… ஆண் : அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு…
அமைவது அழகு…
அதிசயம் அற்புதம் அதுவே… ஆண் : அமைத்த புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க்க தூவிட…
புவி எங்கும் பாரடா… ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்…
முகம் பூக்குதேனடா… ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…