Jamboo – Engae Vandhe Engae Song Lyrics

Song: Engae Vandhe Engae Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Jamboo


English Version

Singers : Vani Jairam and T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Lyricist : Kannadasan
Female : Thaiyaarae…ae…..

Thaiya thaiya thaiya thaiyaarae

Thaiyaarae….ae…..thaiyaarae….

Thaiyaarae….ae…..thaiyaarae…..
Male : Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male : Aangk
Female : En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male : Aahaan….
Male : Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male : Aahaan….
Male : Manalilae meththaiyittu

Madiyilae thaalaattu

Manalilae meththaiyittu

Madiyilae thaalaattu
Female : Iduppa pootti vaikka

Enakkum aasa undaachchu

Iduppa pootti vaikka

Enakkum aasa undaachchu
Female : Nee enna enna kurumbu seive

Idhu varaikkum kandaachchu

Enna enna kurumbu seive

Idhu varaikkum kandaachchu
Male : Ammaadi…..en rasathi…

Ammaadi…..en rasathi…
Male : Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male : Yaehaei…..
Female : Anbilae neechchalittu

Male : Haan

Female : Azhagaiyae neeraattu

Male : Oho…..
Female : Anbilae neechchalittu

Azhagaiyae neeraattu
Male : Nadukkadalil muththu irukku

Melae onnum thonaathu

Nadukkadalil muththu irukku

Melae onnum thonaathu
Male : Nalla muththai eduppatharke

Naalu romba aagaathu

Nalla muththai eduppatharke

Naalu romba aagaathu
Female : Aiyyaavae…..en rasa nee…..

Aiyyaavae…..en rasa nee…..
Whistle : ………………..
Male : Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae

Engae vanthae engae vanthae

Yaenadi nee engae vanthae….
Female : En kadhaiya solla vanthaen

Aeroplane melae

Unga sangathiya kettu kondaen

Santhichcha pinnaalae

Male : Ohhoi…..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தையாரே……ஏ……
தைய தைய தைய தையாரே…….
தையாரே……ஏ……தையாரே…….
தையாரே……ஏ……தையாரே……. ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே…… பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹ்க்…… பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹான் ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே…… பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஆஹான் ஆண் : மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு…………
மணலிலே மெத்தையிட்டு
மடியிலே தாலாட்டு………… பெண் : இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு
இடுப்ப பூட்டி வைக்க
எனக்கும் ஆச உண்டாச்சு பெண் : நீ என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு
என்ன என்ன குறும்பு செய்வே
இதுவரைக்கும் கண்டாச்சு ஆண் : அம்மாடி……….என் ராசாத்தி……
அம்மாடி……….என் ராசாத்தி…… ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே…… பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஏஹெய்…. பெண் : அன்பிலே நீச்சலிட்டு
ஆண் : ஹான்
பெண் : அழகையே நீராட்டு
ஆண் : ஓஹோ….. பெண் : அன்பிலே நீச்சலிட்டு
அழகையே நீராட்டு ஆண் : நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது
நடுக்கடலில் முத்து இருக்கு
மேலே ஒண்ணும் தோணாது ஆண் : நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது
நல்ல முத்தை எடுப்பதற்கே
நாளு ரொம்ப ஆகாது பெண் : ஐயாவே……..என் ராசா நீ……….
ஐயாவே……..என் ராசா நீ………. விசில் : ………………………… ஆண் : எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே…… பெண் : என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே
உங்க சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..
ஆண் : ஓஹெய்….

Similar Posts