Jamboo – Machan Thotta Maza Song Lyrics

Song: Machan Thotta Maza Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Jamboo


English Version

Singer : D. Srinivas
Music by : Shankar Ganesh
Lyricist : Kannadasan
Female : Machchaan thottaa masaa masaa

En manasukkullae nadakkuthu kasaa kasaa
Female : Machchaan thottaa masaa masaa

En manasukkullae nadakkuthu kasaa kasaa

Aahaa oho aahaa
Female : Vachchaan eduththaan kaiyai

Aahaan vachchaan eduththaan kaiyai

Suggam varumaa adhu polae

Sugam varumaa adhu polae aiyyae…..
Male : Ponnu sirichchaa pooppolae

Oththa kannu adichchaa en melae

Aahaa oho aahaa
Male : Onnaa rendaa muththangal

Onnaa rendaa muththangal

Adhu osaiyillaatha

Adhu osaiyillaatha saththangal
Female : Machchaan thottaa masaa masaa

En manasukkullae nadakkuthu kasaa kasaa
Male : Muththu muththu chola kolla

Mottu vitta vaazha kulai

Koththu vitta thennam pulla un pakkam

Adi kulungi nikkum chinna pulla en pakkam
Male : Hae…muththu muththu chola kolla

Mottu vitta vaazha kulai

Koththu vitta thennam pulla un pakkam

Adi kulungi nikkum chinna pulla en pakkam
Female : En marutha marikkozhunthu

Hae……malliyappoo chinnarumpu

En marutha marikkozhunthu

Hae……malliyappoo chinnarumpu
Female : Manja kulichchu vanthaen unakkaaga

En machchaanae nee poranthae enakkaaga

Manja kulichchu vanthaen unakkaaga

En machchaanae nee poranthae enakkaaga
Male : Ponnu sirichchaa pooppolae

Oththa kannu adichchaa en melae
Male : Onnaa rendaa muththangal

Onnaa rendaa muththangal

Adhu osaiyillaatha saththangal
Female : Machchaan thottaa masaa masaa

En manasukkullae nadakkuthu kasaa kasaa

Male : Kasaa kasaa


Tamil Version

பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
ஆஹா ஓஹோ ஆஹா பெண் : வச்சான் எடுத்தான் கையை
ஆஹான் வச்சான் எடுத்தான் கையை
சுகம் வருமா அது போலே
சுகம் வருமா அது போலே அய்யே…… ஆண் : பொண்ணு சிரிச்சா பூப்போலே
ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே
ஆஹா ஓஹோ ஆஹா ஆண் : ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
அது ஓசையில்லாத
அது ஓசையில்லாத சத்தங்கள்… பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா ஆண் : முத்து முத்து சோளக் கொல்ல
மொட்டு விட்ட வாழக் குலை
கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம்
அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம் ஆண் : ஹே…..முத்து முத்து சோளக் கொல்ல
மொட்டு விட்ட வாழக் குலை
கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம்
அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம் பெண் : என் மருத மரிக்கொழுந்து
ஹே…மல்லியப்பூ சின்னரும்பு
என் மருத மரிக்கொழுந்து
ஹே…மல்லியப்பூ சின்னரும்பு பெண் : மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக
என் மச்சானே நீ பொறந்தே எனக்காக
மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக
என் மச்சானே நீ பொறந்தே எனக்காக ஆண் : பொண்ணு சிரிச்சா பூப்போலே
ஒத்த கண்ணு அடிச்சா என் மேலே ஆண் : ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
அது ஓசையில்லாத சத்தங்கள்… பெண் : மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
ஆண் : கஸா முஸா

Similar Posts