Jamboo – Oh Rama Oh Rama Song Lyrics

Song: Oh Rama Oh Rama Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Jamboo


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Oh rama…aa…

Hae rama….aa….

Rama rama rama rama….aah uhh

Rama rama rama rama….aah uhh
Female : Aadungal thaalangal pesattum

Aadungal thaalangal pesattum

Maeni thattu thanga thattu

Aasai thattu naanam vittu

Paadham mottu naanam thottu

Kaiyai thattu hoi….

Rama rama rama rama….aah uhh

Rama rama rama rama….aah uhh
Female : Aadungal thaalangal pesattum

Aadungal thaalangal pesattum
Female : Aah……ohh…aah…..ohh…..

Pachai vaazhai polae ulla

Kaalgal rendu parammaa

Paalukkullae thaenai vaiththathu

Enthan maenithaanammaa
Female : Pachai vaazhai polae ulla

Kaalgal rendu parammaa

Paalukkullae thaenai vaiththathu

Enthan maenithaanammaa
Female : Aaduthu rendu maampazha kannam

Yaaridam undu sollammaa

Yaaradi neeyum yaenadi vanthaai

Aaduvathu enna nillammaa
Female : {Naan engae

Yaendi nee engae

Aala paar ingae

Paadal kel ingae} (2)
Female : …………….

Chorus : ………………
Female : Aadungal thaalangal pesattum

Aadungal thaalangal pesattum
Female : Rajaththi naanae

Chorus : Hae….ae….haehae…koojaa

Female : Roja poo naanae

Chorus : Hae….ae….haehae…koojaa
Female : Pesaathae veenae

Chorus : …………..

Female : Penmai naanthaanae

Chorus : …………..
Female : Kaal pattaal melam

Chorus : Hae….ae….haehae…koojaa

Female : Kai pattaal thaalam

Chorus : Hae….ae….haehae…koojaa
Female : Vaai sonnaal raagam

Chorus : …………..

Female : Vaazhvellaam yogam

Chorus : …………..
Female : {Alammaa kuluvaa kuluvaa

Alammaa kuluvaa

Alammaa kuluvaa kuluvaa

Alammaa kuluvaa

Alammaa kuluvaa kuluvaa

Alammaa kuluvaa} (2)


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : கண்ணதாசன் பெண் : ஓஹ் ராமா……ஆ…..
ஹே ராமா…..ஆ…..
ராம ராம ராம ராமா…..ஆஹ் உஹ்
ராம ராம ராம ராமா…..உஹ் ஆஹ் பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
மேனி தட்டு தங்க தட்டு
ஆசை தட்டு நாணம் விட்டு
பாதம் மொட்டு நாணம் தொட்டு
கையை தட்டு ஹோய்…..
ராம ராம ராம ராமா…..ஆஹ் உஹ்
ராம ராம ராம ராமா…..ஆஹ் உஹ் பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் பெண் : ஆஹ்……..ஒஹ்…..ஆஹ்……..ஒஹ்…..
பச்சை வாழை போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை வைத்தது
எந்தன் மேனிதானம்மா பெண் : பச்சை வாழை போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை வைத்தது
எந்தன் மேனிதானம்மா பெண் : ஆடுது ரெண்டு மாம்பழ கன்னம்
யாரிடம் உண்டு சொல்லம்மா
யாரடி நீயும் ஏனடி வந்தாய்
ஆடுவது என்ன நில்லம்மா பெண் : {நான் எங்கே
ஏன்டி நீ எங்கே
ஆள பார் இங்கே
பாடல் கேள் இங்கே} (2) பெண் : …………….
குழு : ……………… பெண் : ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும் பெண் : ராஜாத்தி நானே
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா
பெண் : ரோஜா பூ நானே
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா பெண் : பேசாதே வீணே…..
குழு : ………………..
பெண் : பெண்மை நான்தானே
குழு : ……………….. பெண் : கால் பட்டால் மேளம்
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா
பெண் : கை பட்டால் தாளம்
குழு : ஹே ஏ…..ஹேஹே…கூஜா பெண் : வாய் சொன்னால் ராகம்
குழு : ………………..
பெண் : வாழ்வெல்லாம் யோகம்
குழு : ……………….. பெண் : {அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா
அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா
அலம்மா குலுவா குலுவா
அலம்மா குலுவா} (2)