Jamboo – Yaen Indha Mayakkam Song Lyrics

Song: Yaen Indha Mayakkam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Jamboo


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyricist : Kannadasan
Female : Yaen intha mayakkam yaenadi radha

Yaen intha mayakkam yaenadi radha

Enna kobamo kannan nenjilae

Enna kobamo kannan nenjilae

Iravil paaradi kadhal varum

Naadham varum adhu varai
Female : Yaen intha mayakkam yaenadi radha

Enna kobamo kannan nenjilae

Iravil paaradi kadhal varum

Naadham varum adhu varai
Female : Yaen intha mayakkam yaenadi radha
Male : ………………
Female : Tholil poomaalai aada

Antha thooyan varuvaandi kooda

Tholil poomaalai aada

Antha thooyan varuvaandi kooda
Female : Avan thaaraaththaa unnai seraaththaa

Avan thaaraaththaa unnai seraaththaa

Unnai konjum nenjjam konjavo
Female : Yaen intha mayakkam yaenadi radha

Enna kobamo kannan nenjilae

Iravil paaradi kadhal varum

Naadham varum adhu varai
Female : Yaen intha mayakkam yaenadi radha….
Male : ………………
Female : Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum

Mogam avan yogamae

Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum

Mogam avan yogamae
Female : Gobi magal kooda neram theriyaamal

Koodum avan nyaaname

Gobi magal kooda neram theriyaamal

Koodum avan nyaaname

Unthan ennangal kannangal minna

Kaalam varum neram varum adhuvarai
Female : Yaen intha mayakkam yaenadi radha

Enna kobamo kannan nenjilae

Iravil paaradi kadhal varum

Naadham varum adhu varai
Female : Yaen intha mayakkam yaenadi radha….
Female : Mogana mangala gaanam arnthavan

Aayiram manthiram thanthiram kattravan

Murali madhanan iravil varuvaandi
Female : Mogana mangala gaanam arinthavan

Aayiram manthiram thanthiram kattravan

Murali madhanan iravil varuvaandi
Female : Sagasam ennadi sanjalam ennadi

Gangaiyum yamunaiyum sangamamaavathu

Iravaa pagalaa edhuvum sarithaandi…ee….
Female : Aaa…..aaa…..aaa….aa….aa….aa….
Female : Yaen intha mayakkam
Male : ………………….

Female : Aaa…..aaa…..aaa….aa….aa….aa….
Female : ………………..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா…. ஆண் : ……………………….. பெண் : தோளில் பூமாலை ஆட
அந்த தூயன் வருவாண்டி கூட
தோளில் பூமாலை ஆட
அந்த தூயன் வருவாண்டி கூட பெண் : அவன் தாராததா உன்னை சேராததா
அவன் தாராததா உன்னை சேராததா
உன்னை கொஞ்சும் நெஞ்சம் கொஞ்சவோ பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா…. ஆண் : ……………………….. பெண் : கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும்
மோகம் அவன் யோகமே
கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும்
மோகம் அவன் யோகமே பெண் : கோபி மகள் கூட நேரம் தெரியாமல்
கூடும் அவன் ஞானமே
கோபி மகள் கூட நேரம் தெரியாமல்
கூடும் அவன் ஞானமே
உந்தன் எண்ணங்கள் கன்னங்கள் மின்ன
காலம் வரும் நேரம் வரும் அதுவரை…… பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா…. பெண் : மோகன மங்கல கானம் அறிந்தவன்
ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன்
முரளி மதனன் இரவில் வருவான்டி பெண் : மோகன மங்கல கானம் அறிந்தவன்
ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன்
முரளி மதனன் இரவில் வருவான்டி பெண் : சாகஸம் என்னடி சஞ்சலம் என்னடி
கங்கையும் யமுனையும் சங்கமமாவது
இரவா பகலா எதுவும் சரிதான்டி……ஈ….. பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…… பெண் : ஏன் இந்த மயக்கம்….. ஆண் : …………………….
பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…… பெண் : ………………………

Similar Posts