James – Ayyaho Saamiye Song Lyrics

Song: Ayyaho Saamiye Song Lyrics

Lyricist: Madhurakavi

Album: James


English Version

Singer : Sarath Santosh
Music by : Josh Vivian
Lyrics by : Madhurakavi
Male : Oooooo

Saamiye..
Male : Manna manna indha manna

Saami nee padacha

Enga poyi nee olinja

Male : Saamiye..
Male : Odambu paiyila usira adachu

Inga anuppi vecha

Vithi oosi kuththi udacha

Male : Ayyaho saamiye
Male : Sirikka vechu azhuga vecha

Veda thaariye

Parakkum bodhu siraga odachu

Peeda thaariye
Male : Ho ho punithamaana pirappuku

Novu varuvathu yen

Manithamaana piravikku

Saavu tharuvathu yen

Male : Oo…
Male : Ranangalaagi kidakkuthu

Raajanilaa puviye

Sanangaloda manasula

Appu saamiye..

Male : Oo…
Male : Ullam yaavum vaazhura

Oru manitha kula rooban

Illamthorum arulura

Oru punitha jeba dheeban
Male : Ayyaho ayyaho

Indha saami boomi vittu

Ayyaho ayyaho

Appu sami poyiducho

Sollu saamiye
Male : Ho ho punithamaana pirappuku

Novu varuvathu yen

Manithamaana piravikku

Saavu tharuvathu yen
Male : Ellaya kaatha appu saami

Kollaium ponadhe

Kallaaga vazhum vaana saami

Konduthaan ponadhe…
Male : Oo…


Tamil Version

பாடகர் : சரத் சந்தோஷ் இசை அமைப்பாளர் : ஜோஷ் விவியன் பாடல் ஆசிரியர் : மதுர கவி ஆண் : ஓ ஓ ஓ ஓ சாமியே ஆண் : மண்ண மண்ண இந்த மண்ண
சாமி நீ படச்ச
எங்க போயி நீ ஒளிஞ்ச
ஆண் : சாமியே ஆண் : ஒடம்பு பையில உசிர அடச்சு
இங்க அனுப்பி வெச்ச
விதி ஊசி குத்தி உடச்ச
ஆண் : அய்யஹோ சாமியே ஆண் : சிரிக்க வெச்சு அழுக வெச்ச
வேத தாரியே
பறக்கும் போது சிறக ஒடச்ச
பீட தாரியே ஆண் : ஹோ ஹோ புனிதமான
பிறப்புக்கு நோவு வருவது ஏன்
மனிதமான பிறவிக்கு சாவு
தருவது ஏன்
ஆண் : ஓஓஓஓ ஆண் : ரணங்களாய் கிடக்குது ராஜனிலா
புவியே
சனங்களோட மனசுல
அப்பு சாமியே
ஆண் : ஓ ஓ ஆண் : உள்ளம் யாவும் வாழுற
ஒரு மனித குல ரூபன்
இல்லந்தோறும் அருளுற
ஒரு புனித ஜெப தீபன் ஆண் : அய்யஹோ அய்யஹோ இந்த சாமி
பூமி விட்டு
அய்யஹோ அய்யஹோ அப்பு சாமி
போயிடுச்சோ
சொல்லு சாமியே ஆண் : ஹோ ஹோ புனிதமான
பிறப்புக்கு நோவு வருவது ஏன்
மனிதமான பிறவிக்கு சாவு
தருவது ஏன் ஆண் : எல்லய காத்த அப்பு சாமி
கொள்ளையும் போனதே
கல்லாக வாழும் வான சாமி
கொண்டுதான் போனதே ஆண் : ஓ ஓ …