James Pandu – Nikkattuma Nadakattuma Song Lyrics

Song: Nikkattuma Nadakattuma Song Lyrics

Lyricist: Bharathi Sakthi

Movie: James Pandu


English Version

Singers : Mano and Anuradha Sriram
Music by : S. A. Rajkumar
Male : Nikkattumaa nadakkattumaa

Parakkattumaa sollammaa

Edukkattumaa kodukattumaa

Anaikattumaa sollammaa
Female : Thirudaa thirudaa avasaram yaendaa

Porudaa porudaa pudhaiyal tharaendaa

Male : Vanna nilaivai jannalukullae

Moodi vaikka venaam
Female : Pattu malarai thottu parikka

Pattimandram venaam
Male : Aiyyo

Nikkattumaa nadakkattumaa

Parakkattumaa sollammaa
Male : Kannu rendum kappal padai

Nee nadanthaa sippaai padai

Kannasaichchaa kannasaichchaa

Nenjukkullae amaithipadai
Female : Megangal thirandu vantha

Enai seiyyum chinna kudai

Saelaiyai theenda vanthaal

Thottu vida yaedhu thadai
Male : Pookkalukku vayasu vanthaa

Enna nadakkum enna nadakkum

Female : Meesai vachcha vandu vanthu

Kodai pidikkum kodai pidikkum
Male : Aaradiyil kuyilonnu

Tharaiyil nadakkuthae

Female : Ammammaa puyalonnu

Karaiyaththaan kadakkuthae

Male : Thaangaathu thaangaathu thaangaathammaa
Male : Nikkattumaa nadakkattumaa

Female : podaa

Male : Parakkattumaa sollammaa
Male : Neechchal Kulam pola

Kangalaiyum thanthaanae

Neendhiyae kulippatharkku

Ennaiyum thanthaanae
Female : Kaattarai kadappatharkku

Kaalgal thanthaano

Nandu pol nadanamidum

Naayaganum needhaano
Male : Naan virumbum thirukkuralae

Un kuralthaan un kuralthaan

Female : Naan virumpum thalai naaram

Un theruthaan un theruthaan
Male : Panthaya kudhiraiyaa

Irukkurae irukkurae

Female : Rekkaigal illaama

Parakkurae parakkurae

Vilaiyattu needhaanae nadaththuriyae
Male : Nikkattumaa

Female : Haan

Male : Nadakkattuma

Female : Heehmm

Male : Parakkattumaa sollammaa

Edukattumaa

Female : Aahaan

Male : Kodukkattumaa

Female : Hheemmm

Male : Anaikkattumaa sollammaa
Female : Thirudaa thirudaa avasaram yaendaa

Porudaa porudaa pudhaiyal tharaendaa

Male : Vanna nilaivai jannalukullae

Moodi vaikka venaam
Female : Pattu malarai thottu parikka

Pattimandram venaam

Male : Aiyyo

Nikkattumaa nadakkattumaa

Parakkattumaa sollammaa


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா
அணைக்கட்டுமா சொல்லம்மா பெண் : திருடா திருடா அவரசம் ஏன்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
ஆண் : வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம் பெண் : பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம் ஆண் : அய்யோ….
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா… ஆண் : கண்ணு ரெண்டும் கப்பல் படை
நீ நடந்தா சிப்பாய் படை
கண்ணசைச்சா கண்ணசைச்சா
நெஞ்சுக்குள்ளே அமைதிப்படை பெண் : மேகங்கள் திரண்டு வந்தா
என்ன செய்யும் சின்ன குடை
சேலையை தீண்ட வந்தால்
தொட்டு விட ஏது தடை ஆண் : பூக்களுக்கு வயசு வந்தா
என்ன நடக்கும் என்ன நடக்கும்
பெண் : மீசை வச்ச வண்டு வந்து
கொடை பிடிக்கும் கொடை பிடிக்கும் ஆண் : ஆறடியில் குயிலொன்னு
தரையிலே நடக்குதே
பெண் : அம்மம்மா புயலொன்னு
கரையத்தான் கடக்குதே
ஆண் : தாங்காது தாங்காது தாங்கதம்மா ஆண் : நிக்கட்டுமா நடக்கட்டுமா…
பெண் : போடா
ஆண் : பறக்கட்டுமா சொல்லம்மா ஆண் : நீச்சல் குளம் போல
கண்களையும் தந்தானோ
நீந்தியே குளிப்பதற்கு
என்னையும் தந்தானோ பெண் : காற்றை கடப்பதற்கு
கால்கள் தந்தானோ
நண்டு போல் நடனமிடும்
நாயகனும் நீதானோ ஆண் : நான் விரும்பும் திருக்குறளே
உன் குரல்தான் உன் குரல்தான்
பெண் : நான் விரும்பும் தலை நகரம்
உன் தெருதான் உன் தெருதான் ஆண் : பந்தயக் குதிரையா
இருக்குறே இருக்குறே
பெண் : ரெக்கைகள் இல்லாம
பறக்குறே பறக்குறே
விளையாட்டு நீதானே நடத்துறியே… ஆண் : நிக்கட்டுமா
பெண் : ஹான்
ஆண் : நடக்கட்டுமா
பெண் : ஹீஹிம்
ஆண் : பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா
பெண் : ஆஹான்
ஆண் : கொடுக்கட்டுமா
பெண் : ஹ்ஹீம்ம்ம்ம்
ஆண் : அணைக்கட்டுமா சொல்லம்மா பெண் : திருடா திருடா அவரசம் ஏன்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
ஆண் : வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம் பெண் : பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்
ஆண் : அய்யோ….
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா…

Similar Posts