James Pandu – Vennila Ethuvum Song Lyrics

Song: Vennila Ethuvum Song Lyrics

Lyricist: Thamarai

Movie: James Pandu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Reshmi
Music by : S. A. Rajkumar
Female : Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Chellamaai valarnthu thaeigindrathil

Kannai kannai kollaiyidum
Female : Mannavaa naanum pesaamal

Nizhalaai vanthu povaenae

Unnudan naan vara vaarththai thevaiyaa
Male : Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum
Female : Enathu nettrum unathu nettrum

Odum rayil pola oadattumae

Male : Unathu naalai enathu tholil

Oonjal kattiththaan aadattumae
Female : Anbae unthan kadhalin vervai

Nenjam engum oorgirathae

Male : Thaaraathathum peraathathum

Kanaavilae dhinam varum
Female : Vennilaa edhuvum pesaamalae

Male : Nenjai nenjai killi vidum
Female : Enakku pesa aasaiyum vanthaal

Unthan kuralaiththaan kadan vaanguvaen

Male : Enathu endru edhuvumillai

Un nenjin oraththil idam vaanguvaen
Female : Kannin ooram orr thuli neerum

Kadhal nenjai solli vidum

Male : Unnodu naan kai korththathum

Ullae oru rasaayanam
Male : Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Chellamaai valarnthu thaeigindrathil

Kannai kannai kollaiyidum
Male : Mounamae neeyum pesaamal

Minnalaai vanthu ponaayae

Ennudan nee vara varththai thevaiyaa
Female : Vennilaa edhuvum pesaamalae

Nenjai nenjai killi vidum

Chellamaai valarnthu thaeigindrathil

Kannai kannai kollaiyidum


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும் பெண் : மன்னவா நானும் பேசாமல்
நிழலாய் வந்து போவேனே
உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்…. பெண் : எனது நேற்றும் உனது நேற்றும்
ஓடும் ரயில் போல ஓடட்டுமே
ஆண் : உனது நாளை எனது தோளில்
ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே பெண் : அன்பே உந்தன் காதலின் வேர்வை
நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே
ஆண் : தாராததும் பெறாததும்
கனாவிலே தினம் வரும் பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
ஆண் : நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் பெண் : எனக்கு பேச ஆசையும் வந்தால்
உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன்
ஆண் : எனது என்று எதுவுமில்லை
உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன் பெண் : கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும்
காதல் நெஞ்சை சொல்லி விடும்
ஆண் : உன்னோடு நான் கை கோர்த்ததும்
உள்ளே ஒரு ரசாயனம் ஆண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும் ஆண் : மௌனமே நீயும் பேசாமல்
மின்னலாய் வந்து போனாயே
என்னுடன் நீ வர வார்த்தை தேவையா பெண் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்……