Janaki Ram – Unna Paarka Unna Paarka Song Lyrics

Song: Unna Paarka Unna Paarka Song Lyrics

Lyricist: Achu Rajamani

Album: Janaki Ram


English Version

Singer : Achu Rajamani
Music by : Achu Rajamani
Lyrics by : Achu Rajamani
Male : Unna paarkka unna paarkka

Odi odi vandhenae janaki

Andha anna nada anna nada

Thaalamida pullarikkudhae janaki
Male : Ahhh unna paarkka dhinamthorum

Rail-u pakkam ninnenae janaki

Rail-u ninna pinna enna thaandi

Dhinamthorum poviyae nee janaki
Male : Thandhenae naa..aaan

Vandhenae naa….aan

Thandhenae naan

En usura usura moththam thandhen

Vandhenae naan

En manasu neraya aasa kondu
Male : Azhagu poocharamae

Manadhu unnidamae

Yengaadha naalu illa thangamae

Adi pulla pulla en vaazhkkayila

Dheivamaa nee vandhiyae janaki

Adi pulla pulla en vaazhkkayila

Dheivamaa nee vandhiyae janaki
Male : Ahh unna paarkka unna paarkka

Odi odi vandhenae janaki

Andha anna nada anna nada

Thaalamida pullarikkudhae janaki
Male : Kaathirundhen kaathirundhen

Romba naala kaathirundhen

Un kitta oru mura

Naa pesa kaathirundhen

Ena nee kaaka vechcha

Paravaayilla en kannu….
Male : Ketturindhen ketturindhen

Ooru pecha ketturindhen

Varavae maataanu

Sonnadha ketturindhen

Nee vandhu unna thandha

Un kaadhal thandhiyae kannu
Male : Adi neeyum naanum onnu

Endru kadavul sonnane

Adi vaanum mannum

Serum neram mazhaithuli dhaanae

Saaral vanthadhadi

Thedal nindradhadi

Vera enna vendumae
Male : Rail-u ninna pinna enna thaandi

Dhinamthorum poviyae nee janaki

Andha anna nada anna nada

Thaalamida pullarikkudhae janaki
Male : Ahh unna paarkka unna paarkka

Odi odi vandhenae janaki

Andha anna nada anna nada

Thaalamida pullarikkudhae janaki


Tamil Version

பாடகர்  : அச்சு ராஜா மணி இசை அமைப்பாளர் : அச்சு ராஜா மணி பாடல் ஆசிரியர் : அச்சு ராஜா மணி ஆண் : உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி ஆண் : ஆ.. உன்ன பாக்க தினந்தோறும்
ரயிலு பக்கம் நின்னேனே ஜானகி
ரயிலு நின்ன பின்ன என்ன தாண்டி
தினந்தோறும் போவியே நீ ஜானகி ஆண் : தந்தேனே நா….ன்
வந்தேனே நா….ன்
தந்தேனே நான்
என் உசுர உசுர மொத்தம் தந்தேன்
வந்தேனே நான்
என் மனசு நெறய ஆச கொண்டு ஆண் : அழகு பூச்சரமே மனது உன்னிடமே
ஏங்காத நாளு இல்ல தங்கமே
அடி புள்ள புள்ள என் வாழ்க்கயில
தெய்வமா நீ வந்தியே ஜானகி
அடி புள்ள புள்ள என் வாழ்க்கயில
தெய்வமா நீ வந்தியே ஜானகி ஆண் : ஆ.. உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
ரொம்ப நாளா காத்திருந்தேன்
உன் கிட்ட ஒரு முறை
நா பேச காத்திருந்தேன்
என நீ காக்க வெச்ச
பரவாயில்ல என் கண்ணு ஆண் : கேட்டுரிந்தேன் கேட்டுரிந்தேன்
ஊரு பேச்ச கேட்டுரிந்தேன்
வரவே மாட்டானு சொன்னத கேட்டுரிந்தேன் ஆண் : நீ வந்து உன்ன தந்த
உன் காதல் தந்தியே கண்ணு
அடி நீயும் நானும் ஒண்ணு என்று
கடவுள் சொன்னானே
அடி வானும் மண்ணும் சேரும் நேரம்
மழைத்துளி தானே
சாரல் வந்ததடி தேடல் நின்றதடி
வேற என்ன வேண்டுமே ஆண் : ரயிலு நின்ன பின்ன என்ன தாண்டி
தினந்தோறும் போவியே நீ ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி ஆண் : ஆ.. உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி