Janani – Aaduradhu Entha Ammano Song Lyrics

Song: Aaduradhu Entha Ammano Song Lyrics

Lyricist: Nethaji

Movie: Janani


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Male : Aadurathu enna ammano

Aattu veikka vandha vambhano

Maariammanoo madhurai veeranoo

Karupanj saamiyoo kanni penn aaviyoo

Maan vizhi thaen mozhi

Paavaiyin maeniyai vittu irangu
Male : Aadurathu enna ammano

Aattu veikka vandha vambhano

Maariammanoo madhurai veeranoo

Karupanj saamiyoo kanni penn aaviyoo

Maan vizhi thaen mozhi

Paavaiyin maeniyai vittu irangu
Female : ………………………
Female : Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana

Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana

Aavi illaedaa saami illaedaa

Amman illaedaa aathaa illaedaa

Vaalibar ullathai vaalibaal

Aadidum vanji kodi naan
Female : Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana

Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana
Male : Aang aatha varama aavi pudikaama

Aattam podurathu yenmaa

Pappa unnoda baacha palikkadhu

Baavla kattadhae summa hoi hoi

Aatha varama aavi pudikaama

Aattam podurathu yenmaa

Pappa unnoda baacha palikkadhu

Baavla kattadhae summa
Male : Adi kattilukku thookam varuma

Kallu bottleukku bodhai varuma

Unna kandavanga kann mayangi

Aadugira bothu ingae aattam unakku yen ma
Female : Aathaa vayathilae aadi pazhaginen

Adhuvae aarambha maedai

Heart beattuku paadi pazhaginen

Naanoru sangeetha maedhai

Haan haan

Aathaa vayathilae aadi pazhaginen

Adhuvae aarambha maedai

Heart beattuku paadi pazhaginen

Naanoru sangeetha maedhai
Female : Naan poranthathum aattam vandhadhu

Vaai thoranthathum pattu vandhadhu

Indha mapadha pa ga ma ga pa tha ka thi mi thi mi tha ka

Kekkura komban yaarudaa
Female : Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana

Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana
Male : Koopitta adikkura kottaan moonjiya

Thaatha naanadi unakku

Kaatha karuppa yaarunnu sollaatti

Kaathu irukkudi savukku
Male : Adi yaarukkudi kaadhu kuthura

Nee engalukkaa poova suthura

Indha vaepillaiya kaiyil edu

Vendiyathai solli vidu

Paavam ivala vittudu
Female : Vaada vasthadhu vayaso pathaathu

Aattangal poda vendam

Male : Hoi hoi
Female : Yenda biscothu paiyilae enga kooda

Discotghu aada variyaada
Female : Naan muzhusa nenajiputten

Ippa edhukkum thuninjuputten

Ini achamilla naanam illa

Vetkam illa naan unakku karuna katturenda
Female : Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana

Paadurathu yaaru kambana

Bharathiyin kollu perana

Aavi illaedaa saami illaedaa

Amman illaedaa aathaa illaedaa

Vaalibar ullathai vaalibaal

Aadidum vanji kodi naan


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டு வைக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ
மான் விழி தேன் மொழி
பாவையின் மேனியை விட்டு இறங்கு.. ஆண் : ஆடுறது எந்த அம்மனோ
ஆட்டு வைக்க வந்த வம்பனோ
மாரியம்மனோ மதுரை வீரனோ
கருப்பஞ் சாமியோ கன்னிப் பெண் ஆவியோ
மான் விழி தேன் மொழி
பாவையின் மேனியை விட்டு இறங்கு பெண் : …………………….. பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால்
ஆடிடும் வஞ்சிக்கொடி நான்….. பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா ஆண் : ஆங்..ஆத்தா வராம ஆவி புடிக்காம
ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது
பாவ்லா காட்டாதே சும்மா ஹோய் ஹோய்…
ஆத்தா வராம ஆவி புடிக்காம
ஆட்டம் போடுறது ஏம்மா
பாப்பா உன்னோட பாச்சா பலிக்காது
பாவ்லா காட்டாதே சும்மா ஆண் : அடி கட்டிலுக்கு தூக்கம் வருமா
கள்ளு பாட்டலுக்கு போதை வருமா
உன்ன கண்டவங்க கண் மயங்கி
ஆடுகிற போது இங்கே ஆட்டம் உனக்கு ஏம்மா.. பெண் : ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன்
அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன்
நானொரு சங்கீத மேதை…ஹான் ஹான்
ஆத்தா வயத்திலே ஆடிப் பழகினேன்
அதுவே ஆரம்ப மேடை
ஹார்ட் பீட்டுக்கு பாடிப் பழகினேன்
நானொரு சங்கீத மேதை பெண் : நான் பொறந்ததும் ஆட்டம் வந்தது
வாய் தொறந்ததும் பாட்டு வந்தது
இந்த மபதப கமபம தகதிமி திமிதக
கேக்குற கொம்பன் யாருடா… பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா ஆண் : கூப்பிட்டா அடிக்கிற கோட்டான் மூஞ்சியே
தாத்தா நானடி உனக்கு
காத்தா கருப்பா யாருன்னு சொல்லாட்டி
காத்து இருக்கடி சவுக்கு ஆண் : அடி யாருக்கடி காது குத்துற
நீ எங்களுக்கா பூவ சுத்துற
இந்த வேப்பிலைய கையில் ஏடு
வேண்டியதை சொல்லி விடு
பாவம் இவள விட்டுடு…… பெண் : வாடா வஸ்தாது வயசோ பத்தாது
ஆட்டங்கள் போட வேண்டாம்
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : ஏண்டா பிஸ்கோத்து பையலே எங்கூட
டிஸ்கோத்து ஆட வரியாடா பெண் : நான் முழுசா நனைஞ்சுப்புட்டேன்
இப்ப எதுக்கும் துணிஞ்சுப்புட்டேன்
இனி அச்சமில்ல நாணமில்ல
வெட்கமில்ல நான் உனக்கு கருண காட்டுறேன்டா பெண் : பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
பாடுறது யாரு கம்பனா
பாரதியின் கொள்ளுப் பேரனா
ஆவி இல்லேடா சாமி இல்லேடா
அம்மன் இல்லேடா ஆத்தா இல்லேடா
வாலிபர் உள்ளத்தை வாலிபால்
ஆடிடும் வஞ்சிக்கொடி நான்…..

Similar Posts