Janani – Mannikka Maattaya Female Song Lyrics

Song: Mannikka Maattaya Female Song Lyrics

Lyricist: Nethaji

Movie: Janani


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female : Mannikka maataaya un manam irangi

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum

Mannikka maataaya
Female : En vizhiyil neer thuligal

Thudaithadhum un kai allava

En vazhiyil mul marangal

Kalaindhadhum nee allavaa

Kalaindhadhum nee allavaa
Female : En payanam un karunai

Unakkadhu puriyadhadha

Un anbai ennudaiya

Kaalukku vilangavadha
Female : Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum

Mannikka maataaya
Female : Ennudaiya deivamena

Naan unnai nesikkiren

Kann malargal neer soriya

Naan vandhu yaasikkiren
Female : Un arumai naan ariven

Nee ennai marandhu vidu

Un idhayam unnidamae

Nee nalla mudivai edu
Female : Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum

Mannikka maataaya


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா……. பெண் : என் விழியில் நீர்த் துளிகள்
துடைத்ததுன் கை அல்லவா
என் வழியில் முள் மரங்கள்
களைந்ததும் நீ அல்லவா பெண் : என் பயணம் உன் கருணை
உனக்கது புரியாததா
உன் அன்பே என்னுடைய
காலுக்கு விலங்காவதா.. பெண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா……. பெண் : என்னுடைய தெய்வமென
நான் உன்னை நேசிக்கிறேன்
கண் மலர்கள் நீர் சொரிய
நான் வந்து யாசிக்கிறேன் பெண் : உன் அருமை நான் அறிவேன்
நீ என்னை மறந்துவிடு
உன் இதயம் உன்னிடமே
நீ நல்ல முடிவை எடு…… பெண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா…….