Janani – Mannikka Maattaya Male Song Lyrics

Song: Mannikka Maattaya Male Song Lyrics

Lyricist: Nethaji

Movie: Janani


English Version

Singer : K. J. Yesudas
Music by : M. S. Vishwanathan
Male : Mannikka maataaya un manam irangi

Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya
Male : Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya
Male : En vizhigal deepangalai

Unakena yetrivaithen

Ponnalagu devi undhan

Dharisanam parthu vandhen
Male : En vizhigal deepangalai

Unakena yetrivaithen

Ponnalagu devi undhan

Dharisanam parthu vandhen
Male : Un adimai un arulai

Pera oru vazhli illaiya

Un arugil vazhala undhan

Nizhalukku idam illaya
Male : Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya
Male : En manadhil naal muludhum

Iruppathu nee allava

En kuralil ragangalai

Olippathum moochallava
Male : En manadhil naal muludhum

Iruppathu nee allava

En kuralil ragangalai

Olippathum moochallava
Male : En idhayam un udamai

Unakadhu puriyadhaa

Ennum adhai ne mithithal

Unakadhu valikadha
Male : Mannikka maataaya un manam irangi

Nee oru medhai

Naan oru pedhai

Nee tharum sodhanai

Naan padum vedhanai podhum podhum

Mannikka maataaya


Tamil Version

பாடகர் : கே. ஜே . யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா……. ஆண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா……. ஆண் : என் விழிகள் தீபங்களால்
உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன் ஆண் : என் விழிகள் தீபங்களால்
உனக்கென ஏற்றி வைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன் ஆண் : உன் அடிமை உன் அருளை பெற
ஒரு வழியில்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா… ஆண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா……. ஆண் : என் மனதில் நாள் முழுதும்
இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய்
ஒலிப்பது உன் மூச்சு அல்லவா ஆண் : என் மனதில் நாள் முழுதும்
இருப்பது நீ அல்லவா
என் குரலில் ராகங்களாய்
ஒலிப்பது உன் மூச்சு அல்லவா ஆண் : என் இதயம் உன் உடமை
உனக்கு அது புரியாதா
இன்னும் அதை நீ மிதித்தால்
உனக்கு அது வலிக்காதா….. ஆண் : மன்னிக்க மாட்டாயா…
உன் மனமிறங்கி
நீ ஒரு மேதை நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை நான் படும்
வேதனை போதும் ..போதும்
மன்னிக்க மாட்டாயா…….