Janani – Naattu Sarakku Idhu Song Lyrics

Song: Naattu Sarakku Idhu Song Lyrics

Lyricist: Nethaji

Movie: Janani


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Vishwanathan
Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu

Ada machi

Pattu kelambudhu pudhu attam porakudhu

Yelae machi

Vaadi kannu vaadamalliyae

Neeyum indha aiyaa koda podu milliyae
Male : Vaadi kannu vaadamalliyae

Neeyum indha aiyaa koda podu milliyae
Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu

Ada machi

Pattu kelambudhu pudhu attam porakudhu

Yelae machi

Vaadi kannu vaadamalliyae

Neeyum indha aiyaa koda podu milliyae hei hei
Chorus : Vaadi kannu vaadamalliyae

Neeyum indha aiyaa koda podu milliyae
Chorus : …………………….
Male : Jillavaal jakku

Nee adichikkada anjaaru peggu

Aahaa yerundaa kicku

En mayilukunju sethu sokku

Jillavaal jakku

Nee adichikkada anjaaru peggu

Aahaa yerundaa kicku

En mayilukunju sethu sokku

Idhu ponnu.. idhaan jinnu

Rendum onnu.. majaa pannu
Male : Thappa kooda thappillaamalae senjaakka

Thappu onnum thappae illada yappaa

Thappa kooda thappillaamalae senjaakka

Thappu onnum thappae illada yappaa yappaa
Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu

Ada machi

Pattu kelambudhu pudhu attam porakudhu

Yelae machi

Vaadi kannu vaadamalliyae

Neeyum indha aiyaa koda podu milliyae hei hei
Chorus : ……………………….
Male : Killaadi kuppu

Un manasukkullae ennadi mabbu

Hei illadi thappu

Un vayathukulla brandhi roppu

Ingae paaru.. idhaan beeru

Rusi paaru… badaa bejaaru

Ingae konjam saainjikkalaama

Neeyum naanum istapatta serndhukkalaama
Male : Thappa kooda thappillaamalae senjaakka

Thappu onnum thappae illada yappaa yemmaaa
Male : Naatu sarakku idhu nalla kattam irukkudhu

Ada machi

Pattu kelambudhu pudhu attam porakudhu

Yelae machi

Vaadi kannu vaadamalliyae

Neeyum indha aiyaa koda podu milliyae hei hei
Chorus : ………………….


Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஆண் : வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய் குழு : வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே குழு : …………………………. ஆண் : ஜில்லாவால் ஜக்கு நீ
அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு
ஆஹா ஏறுண்டா கிக்கு
என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு
ஜில்லாவால் ஜக்கு நீ
அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு
ஆஹா ஏறுண்டா கிக்கு
என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு
இது பொண்ணு… இதான் ஜின்னு
ரெண்டும் ஒண்ணு… மஜா பண்ணு ஆண் : தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க
தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா
தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க
தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய் குழு : .…………………. ஆண் : கில்லாடி குப்பு
உன் மனசுக்குள்ளே என்னாடி மப்பு
ஹேய் இல்லேடி தப்பு
உன் வயத்துக்குள்ள பிராந்தி ரொப்பு
இங்கே பாரு.. இதான் பீரு
ருசி பாரு …படா ஜோரு
இங்கே கொஞ்சம் சாய்ஞ்சுக்கலாமா
நீயும் நானும் இஷ்ட்டப்பட்டா சேந்துக்கலாமா….. ஆண் : தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க
தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா ஆண் : நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது
அட மச்சி பாட்டு கெளம்புது
புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி
வாடி கண்ணு வாடாமல்லியே
நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய் குழு : ……………………….