Jango – Anale Anale Song Lyrics

Song: Anale Anale Song Lyrics

Lyricist: N. Idhaya

Movie: Jango


English Version

Singer : Haricharan
Music by : Ghibran
Male : Analae analae nee azhagin analae

Kanalae kanalae en kanavin kanalae

Nagalae nagalae nee nilavin nagalae

Nee vaaliyin paadalae
Male : Iravum pagalum un ninaivin thanalae

Ninaithae nagarum en nagara pagalae

Siraga silaiya un vizhiyin madalae

Naan thediya thedalae
Male : Sagiyae sagiyae en kanavin vazhiyae

Ninaivai thirudum un vizhiyae

Uyirin visaiyae un idhazhin isaiyae

En paadhai un dhisaiyae
Male : Pazhagida ninaindhen

Unai piriyum pozhuthae

Mezhugena karaindhen

Unai puriyum pozhuthae

Siru siru sinungal varum

Kanangal sugamae

Kan theduthae theduthae
Male : Iru variyaai nee naan

Inaindha kuralae

Thani thani irundhal

Illai porulae

Oru badhil tharuvaai

Ada uyiraai varuvaai

En kaatchigal maarudhae
Male : Neeyae indri naanae

Thaeya thaeipirai thaanae

Aadhalaal kaadhalai

Kaadhal seivom naamae
Male : Idaiveli kodukkum

Thuyarangal kodumai

Unaiyindri enakkum

Vidiyalgal verumai

Theeratha theeratha kaadhal theeyae
Male : Analae analae nee azhagin analae

Kanalae kanalae en kanavin kanalae

Nagalae nagalae nee nilavin nagalae

Nee vaaliyin paadalae
Male : Sagiyae sagiyae en kanavin vazhiyae

Ninaivai thirudum un vizhiyae

Uyirin visaiyae un idhazhin isaiyae

En paadhai un dhisaiyae


Tamil Version

பாடகர் : ஹரி சரண் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : அனலே அனலே
நீ அழகின் அனலே
கனலே கனலே
என் கனவின் கனலே ஆண் : நகலே நகலே
நீ நிலவின் நகலே
நீ வாலியின் பாடலே ஆண் : இரவும் பகலும்
உன் நினைவின் தணலே
நினைத்தே நகரும்
என் நகரா பகலே
சிறகா சிறையா
உன் விழியின் மடலே
நீ தேடிய தேடலே ஆண் : சகியே சகியே என் கனவின்
வழியே
நினைவை திருடும் உன் விழியே
உயிரின் விசையே உன் இதழின் இசையே
என் பாதை உன் திசையே ஆண் : பழகிட நினைத்தேன்
உனை பிரியும் பொழுதே
மெழுகென கரைந்தேன்
உனை புரியும் பொழுதே
சிறு சிறு சிணுங்கல் வரும்
கணங்கள் சுகமே
கண் தேடுதே தேடுதே ஆண் : இரு வரியாய்
நீ நான் இணைந்த குறளே
தனி தனி இருந்தால்
இல்லை பொருளே
ஓ ஓ ஓ
ஒரு பதில் தருவாய்
அட உயிராய் வருவாய்
என் காட்சிகள் மாறுதே ஆண் : நீயே இன்றி நானே
தேயா தேய்பிறை தானே
ஆதலால் காதலை
காதல் செய்வோம் நாமே
இடைவெளி கொடுக்கும்
துயரங்கள் கொடுமை
உனையன்றி எனக்கும்
விடியல்கள் வெறுமை
தீராத தீராத காதல் தீயே ஆண் : அனலே அனலே
நீ அழகின் அனலே
கனலே கனலே
என் கனவின் கனலே ஆண் : நகலே நகலே
நீ நிலவின் நகலே
நீ வாலியின் பாடலே ஆண் : சகியே சகியே என் கனவின்
வழியே
நினைவை திருடும் உன் விழியே
உயிரின் விசையே
உன் இதழின் இசையே
என் பாதை உன் திசையே