Jango – Jango Song Lyrics

Song: Jango Song Lyrics

Lyricist: Muthamil

Movie: Jango


English Version

Singer : Yazin Nizar
Music by : Ghibran
Male : Jango
Jango

Jango

Jango
Male : Jango

Jango

Jango

Jango
Male : Jango

Jango

Jango

Jango
Male : One day-il god-ah maari bhramman aagitten

Sunday-kul monday pola time-ah maathitten

Panjagam regai ellam maathi ezhuthitten

Anjatha singamaaga varamum vangitten
Male : Jango

Jango

Jango

Jango
Male : Vaikkadha pulli mela kolam poduven

Nikkadha bhoomiya thaan niruthi kaattuven
Male : Kaiya thaan neettuna kaalamum maaruthae

Kattam thaan katti naan aalaporen

Nalladho kettadho indru naal ennidam

Moththama en vazhi vaazhaporen
Male : Jango

Jango

Jango

Jango
Male : Jango

Jango

Jango

Jango
Male : Raja oru paarvai paatha pothumae

Raagu kedhellaam thaana odumae
Male : Vizhagura oru marunodi

Vizhundhidum ini ivan madi

Alaikadalinil purandu thaan

Aattam poda vaa
Male : Vidhigalum ini vizhaguthae

Madhiyinil adi paniyuthae

Mudivugal ini athiradi

Maatram theda vaa
Male : Aahaa aayiram..

Maayam modhidum…
Male : One day-il god-ah maari bhramman aagitten

Sunday-kul monday pola time-ah maathitten

Panjagam regai ellam maathi ezhuthitten

Anjatha singamaaga varamum vangitten
Male : Vaikkadha pulli mela kolam poduven

Nikkadha bhoomiya thaan niruthi kaattuven
Male : Kaiya thaan neettuna kaalamum maaruthae

Kattam thaan katti naan aalaporen

Nalladho kettadho indru naal ennidam

Moththama en vazhi vaazhaporen
Male : Jango

Jango

Jango

Jango
Male : Jango

Jango

Jango

Jango


Tamil Version

பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன்
சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன்
பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன்
அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன் ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன்
நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன் ஆண் : கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே
கட்டம் தான் கட்டி ஆள போறேன்
நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம்
மொத்தமா என் வழி வாழ போறேன் ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : ராஜா ஒரு பார்வை பார்த்த போதுமே
ராகு கேது எல்லாம் தான ஓடுமே ஆண் : விலகுற ஒரு மறுநொடி
விழுந்திடும் இனி இவன் மடி
அலைக்கடலினில் புரண்டு தான்
ஆட்டம் போடா வா ஆண் : விதிகளும் இனி விலகுதே
மதியினில் அடி பணியுதே
முடிவுகள் இனி அதிரடி
மாற்றம் தேட வா ஆண் : ஆஆ …ஆயிரம்
மாயம் மோதிடும் ஆண் : ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன்
சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன்
பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன்
அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன் ஆண் : வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன்
நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன் ஆண் : கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே
கட்டம் தான் கட்டி ஆள போறேன்
நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம்
மொத்தமா என் வழி வாழ போறேன் ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ ஆண் : ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ