Jango – Kanava Kanava Song Lyrics

Song: Kanava Kanava Song Lyrics

Lyricist: Sri Devi

Movie: Jango


English Version

Singer : Namitha Baby
Music by : Ghibran
Female : Idhayathil iruppavanae

Enakkena piranthavanae vaa

Kaadhalodu kaadhalaagiyae

Enaivittu nadakkaiyilum

Uyir thottu kadappavanae vaa

Neeyum paadhi naanum paadhi

Vaa urave

Naanaaga en uyirae …neeyaaga
Female : Kanava kanava en kanava

Kanavil kaanum ninaivae vaa

Uravaa uravaa en uravaa

Uyiril serndhida vaaa
Female : Aruginil varugaiyilae

Idaiveli kuraigiradhae.. naan

Undhan kannil ennai kaanavae

Vizhiyadhu vidai tharudhae

Vidaiyadhu uyir tharudhae.. naan

Unnai kandu ullam sera en manamae

Neeyaaga un gunamae… naanaaga
Female : Idhama idhama un nidama

Idhayam serndhae karaindhiduma

Varamaa varamaa en vasamaa

Manadhil vaazhndhidumaa
Female : Azhagaai azhagaai

Tholaigiren aasaiyaalae

Siragaai idhayam virigiradhae

Vilagaa vilagaa

Irumanam serathaanae

Iravaai pagalaai thavikkirathae
Female : Kanaa kanaa kannoaramaai

Vinaa vinaa nenjoaramaai

Nillaamalae sellaadhae nee

Kanaakkal pogum saalaiyil…
Female : Idhayathil iruppavanae

Enakkena piranthavanae vaa

Kaadhalodu kaadhalaagiyae

Enaivittu nadakkaiyilum

Uyir thottu kadappavanae vaa

Neeyum paadhi naanum paadhi

Vaa urave

Naanaaga en uyirae …neeyaaga
Female : Kanava kanava en kanava

Kanavil kaanum ninaivae vaa

Uravaa uravaa en uravaa

Uyiril serndhida vaaa


Tamil Version

பாடகி : நமீதா பேபி இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : இதயத்தில் இருப்பவனே
எனக்கென பிறந்தவனே வா
காதலோடு காதலாகியே
எனைவிட்டு நடக்கையிலும்
உயிர் தொட்டு கடப்பவனே வா
நீயும் பாதி நானும் பாதி
வா உறவே
நானாக என் உயிரே.. நீயாக பெண் : கணவா கணவா என் கணவா
கனவில் காணும் நினைவே வா
உறவா உறவா என் உறவா
உயிர் சேர்ந்திட வா பெண் : அருகினில் வருகையில்
இடைவெளி குறைகிறதே ..நான்
உந்தன் கண்ணில் என்னை காணவே
விழியது விடை தருதே
விடையது உயிர் தருதே …நான்
உன்னை கண்டு உள்ளம் சேர
என் மனமே.. நீயாக
உன் குணமே நானாக பெண் : இதமா இதமா உன்னிடமா
இதயம் சேரந்தே கரைந்திடுமா
வரமா வரமா என் வசமா
மனதில் வாழ்ந்திடு பெண் : அழகாய் அழகாய்
தொலைகிறேன் ஆசையாலே
சிறகாய் இதயம் விரிகிறதே
விலகா விலகா இருமனம் சேரத்தானே
இரவாய் பகலாய் தவிக்கிறதே பெண் : கனா கனா கண்ணோரமாய்
வினா வினா நெஞ்சோரமாய்
நில்லாமலே செல்லாதே நீ
கனாக்கள் போகும் சாலையில் பெண் : இதயத்தில் இருப்பவனே
எனக்கென பிறந்தவனே வா
காதலோடு காதலாகியே
எனைவிட்டு நடக்கையிலும்
உயிர் தொட்டு கடப்பவனே வா
நீயும் பாதி நானும் பாதி
வா உறவே
நானாக என் உயிரே.. நீயாக பெண் : கணவா கணவா என் கணவா
கனவில் காணும் நினைவே வா
உறவா உறவா என் உறவா
உயிர் சேர்ந்திட வா