Jansi Rani – Megam Karuthu Mazhai Peiyum Song Lyrics

Song: Megam Karuthu Mazhai Peiyum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Jansi Rani


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Panchu Arunachalam
Male : Megam karuththu mazhai peiyum neramithu

Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu

Megam karuththu mazhai peiyum neramithu

Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu

Anaippaar anaichchaa kulir vittu pogum

Anaippaar anaichchaa kulir vittu pogum
Female : Aaa….aa….aa….aa….

Megam karuththu mazhai peiyum neramithu

Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu

Anaippaar anaichchaa kulir vittu pogum

Anaippaar anaichchaa kulir vittu pogum
Male : ………………….
Female : Koottil kiligal adaiyum sugaththai

Nee konjam tharuvaayaa

Naan konja varuvaayaa
Male : Kaattil maangal kaanum uravai

Naan solli tharuvenae

Thaen alli kudippaayae
Female : Aasaikku vetkamillai

Intha sarasaththil virasamillai

Male : Hoi hoi

Female : Aasaikku vetkamillai

Intha sarasaththil virasamillai

Male : Koduppaar koduththaal pudhu sugam kodi…
Female : Megam karuththu mazhai peiyum neramithu

Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu

Male : Anaippaar anaichchaa kulir vittu pogum

Anaippaar anaichchaa kulir vittu pogum
Female : ……………….
Male : Thookkam varala yaekkam vidala

Nenachatha mudikkaama nimmathi kidaikkaathu

Female : Thaagam theera nesam kooda pakkathila varuvaayaa

Paruvaththa tharuvaayaa
Male : Uravukku manasa kodu

Intha udambukku udamba kodu

Uravukku manasa kodu

Intha udambukku udamba kodu

Female : Eduppom koduppom inbaththa naalum
Male : Megam karuththu mazhai peiyum neramithu

Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu

Female : Anaippaar anaichchaa kul
ir vittu pogum

Anaippaar anaichchaa kulir vittu pogum
Male : …………………

Female : ………………..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம் ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… பெண் : ஆஅ…..ஆ……ஆ……ஆ……
மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… ஆண் : …………………….. பெண் : கூட்டில் கிளிகள் அடையும் சுகத்தை
நீ கொஞ்சம் தருவாயா
நான் கொஞ்ச வருவாயா ஆண் : காட்டில் மான்கள் காணும் உறவை
நான் சொல்லி தருவேனே
தேன் அள்ளிக் குடிப்பாயே பெண் : ஆசைக்கு வெட்கமில்லை
இந்த சரசத்தில் விரசமில்லை
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : ஆசைக்கு வெட்கமில்லை
இந்த சரசத்தில் விரசமில்லை
ஆண் : கொடுப்பார் கொடுத்தால் புது சுகம் கோடி.. பெண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
ஆண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… பெண் : ………………………. ஆண் : தூக்கம் வரல ஏக்கம் விடல
நெனச்சத முடிக்காம நிம்மதி கிடைக்காது
பெண் : தாகம் தீர நேசம் கூட பக்கத்தில வருவாயா
பருவத்த தருவாயா ஆண் : உறவுக்கு மனச கொடு
இந்த உடம்புக்கு உடம்ப கொடு
உறவுக்கு மனச கொடு
இந்த உடம்புக்கு உடம்ப கொடு
பெண் : எடுப்போம் கொடுப்போம் இன்பத்த நாளும் ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
பெண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்… ஆண் : ……………………
பெண் : ………………………..