Jansi Rani – My Dear Young Lover Song Lyrics

Song: My Dear Young Lover Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Jansi Rani


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Panchu Arunachalam
Female : My dear young lover naan oru sun flower

Kaayuthae bath shower kaaranam love fever

Neeyum kooda bachelor
Female : My dear young lover naan oru sun flower….
Female : Thaagam vanthu orr vegam vanthu

Thegam engum mogam thanthu aadu

Paruva chittu ilamai mottu

Pakkam vanthu thottu thottu paadu

Kangalin jaadai kanniyin vaadai

Kaattinen paadhai oottuthaa bodhai
Female : My dear young lover naan oru sun flower….
Female : Kannam engum thaen kinnam undu

Chinnam vaiththu inbam solla vaa vaa

Chinna ponnu azhaikkumpothu

Chellam thanthu konji pesa vaa vaa

Engengu thottaal ennenna kidaikkum

Angangu thedu sorkkamae thirakkum
Female : My dear young lover naan oru sun flower

Kaayuthae bath shower kaaranam love fever

Neeyum kooda bachelor
Female : My dear young lover naan oru sun flower….


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம் பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்
காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர்
நீயும் கூட பேச்சுலர் பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்….. பெண் : தாகம் வந்து ஓர் வேகம் வந்து
தேகம் எங்கும் மோகம் தந்து ஆடு
பருவச் சிட்டு இளமை மொட்டு
பக்கம் வந்து தொட்டு தொட்டு பாடு
கண்களின் ஜாடை கன்னியின் வாடை
காட்டினேன் பாதை ஊட்டுதா போதை பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்….. பெண் : கன்னம் எங்கும் தேன் கிண்ணம் உண்டு
சின்னம் வைத்து இன்பம் சொல்ல வா வா
சின்னப் பொண்ணு அழைக்குபோது
செல்லம் தந்து கொஞ்சி பேச வா வா
எங்கெங்கு தொட்டால் என்னென்ன கிடைக்கும்
அங்கங்கு தேடு சொர்க்கமே திறக்கும் பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்
காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர்
நீயும் கூட பேச்சுலர் பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..

Similar Posts