Jansi Rani – Purushna Kaikkulle Pottukanum Song Lyrics

Song: Purushna Kaikkulle Pottukanum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Jansi Rani


English Version

Singers : Vani Jairam and Anuradha
Music by : Shankar Ganesh
Lyrics by : Panchu Arunachalam
Female : Purushanai kaikullae pottukkanum

Nee puththisaaliyaannu kandukkanum

Manasukullae avana vachchukkanum

Manasukullae avana vachchukkanum

Avan manasu maaraama paaththukkanum
Female : Aang……purushanai kaikullae pottukkanum

Nee puththisaaliyaannu kandukkanum

Manasukullae avana vachchukkanum

Manasukullae avana vachchukkanum

Avan manasu maaraama paaththukkanum
Female : Arumaiyaana pondaattiyaa amainu poyittaa

Avan akkam pakkam paakkamaattaan therinjukka neeyum

Arumaiyaana pondaattiyaa amainu poyittaa

Avan akkam pakkam paakkamaattaan therinjukka neeyum
Female : Munthaana mudichchilae oonjal katti aadammaaa

Aththaanin anaippilae kadhal paattu paadammaa

Munthaana mudichchilae oonjal katti aadammaaa

Aththaanin anaippilae kadhal paattu paadammaa
Female : Purushanai kaikullae pottukkanum

Nee puththisaaliyaannu kandukkanum

Manasukullae avana vachchukkanum

Avan manasu maaraama paaththukkanum
Female : Purushanai kaikullae pottukkanum

Nee puththisaaliyaannu kandukkanum hmm….mm….
Female : Aasaiyodu anaikkumpothu konjavum venum

Avan aaththiraththil adikkumpothu paninju poganum

Aasaiyodu anaikkumpothu konjavum venum

Avan aaththiraththil adikkumpothu paninju poganum
Female : Edhirhthu pesinaa erichal valarumae

Ennaththa purinjukittaa inbam valarumae

Edhirhthu pesinaa erichal valarumae

Ennaththa purinjukittaa inbam valarumae
Female : Purushanai kaikullae pottukkanum

Nee puththisaaliyaannu kandukkanum hmm….
Female : Pasikkumpothu thaayaagi unavu oottanum

Avan pazhagumpothu seyaagi mazhalai pesanum

Pasikkumpothu thaayaagi unavu oottanum

Avan pazhagumpothu seyaagi mazhalai pesanum
Female : Konjumpothu kattililae thaasiyaaganum

Kavalai kollumpothu thunaiyirukkum nanbanaaganum

Konjumpothu kattililae thaasiyaaganum

Kavalai kollumpothu thunaiyirukkum nanbanaaganum
Female : Purushanai kaikullae pottukkanum

Nee puththisaaliyaannu kandukkanum

Manasukullae avana vachchukkanum

Avan manasu maaraama paaththukkanum aah….
Female : ……………..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் அனுராதா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம் பெண் : புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும் பெண் : ஆங் புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும் பெண் : அருமையான பொண்டாட்டியா அமைஞ்சு போயிட்டா
அவன் அக்கம் பக்கம் பாக்கமாட்டான் தெரிஞ்சுக்க நீயும்
அருமையான பொண்டாட்டியா அமைஞ்சு போயிட்டா
அவன் அக்கம் பக்கம் பாக்கமாட்டான் தெரிஞ்சுக்க நீயும் பெண் : முந்தான முடிச்சிலே ஊஞ்சல் கட்டி ஆடம்மா
அத்தானின் அணைப்பிலே காதல் பாட்டு பாடம்மா
முந்தான முடிச்சிலே ஊஞ்சல் கட்டி ஆடம்மா
அத்தானின் அணைப்பிலே காதல் பாட்டு பாடம்மா பெண் : புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும் பெண் : புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் ஹ்ம்ம்….ம்ம் பெண் : ஆசையோடு அணைக்கும்போது கொஞ்சவும் வேணும்
அவன் ஆத்திரத்தில் அடிக்கும்போது பணிஞ்சு போகணும்
ஆசையோடு அணைக்கும்போது கொஞ்சவும் வேணும்
அவன் ஆத்திரத்தில் அடிக்கும்போது பணிஞ்சு போகணும் பெண் : எதிர்த்து பேசினா எரிச்சல் வளருமே
எண்ணத்த புரிஞ்சுகிட்டா இன்பம் வளருமே
எதிர்த்து பேசினா எரிச்சல் வளருமே
எண்ணத்த புரிஞ்சுகிட்டா இன்பம் வளருமே பெண் : புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் ஹ்ம்ம்… பெண் : பசிக்குபோது தாயாகி உணவு ஊட்டனும்
அவன் பழகும்போது சேயாகி மழலை பேசணும்
பசிக்குபோது தாயாகி உணவு ஊட்டனும்
அவன் பழகும்போது சேயாகி மழலை பேசணும் பெண் : கொஞ்சும்போது கட்டிலிலே தாசியாகணும்
கவலை கொள்ளும்போது துணையிருக்கும் நண்பனாகணும்
கொஞ்சும்போது கட்டிலிலே தாசியாகணும்
கவலை கொள்ளும்போது துணையிருக்கும் நண்பனாகணும் பெண் : புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும் ஆஹ்….. பெண் : ………………………..

Similar Posts