Jansi Rani – Vanna Megam Oduthu Song Lyrics

Song: Vanna Megam Oduthu Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Jansi Rani


English Version

Singers : Vani Jairam and Rajkumar Bharathi
Music by : Shankar Ganesh
Lyrics by : Panchu Arunachalam
Male : Vanna megam oduthu melae

Inba vellam paayuthu kannae

Vanna megam oduthu melae

Inba vellam paayuthu kannae
Male : Kanavulagam kannethiril

Kaanpom ullaasamae
Female : Vanna megam oduthu melae

Inba vellam paayuthu kannae

Vanna megam oduthu melae

Inba vellam paayuthu kannae
Female : Kanavulagam kannethiril

Kaanpom ullaasamae
Female : Ninaivil valarum mayakkam

I ndru nerila vanthathenna

Male : Kanavil therintha uruvam

Indru kannil vanthathenna
Female : Karpanaiyil ennai

Katti vaiththa kannaa

Karpanaiyil ennai

Katti vaiththa kannaa

Male : En kadhal endrum unnidamae
Female : Vanna megam oduthu melae

Inba vellam paayuthu kannae
Male : Kanavulagam kannethiril

Kaanpom ullaasamae
Male : Oru naal uravu illai

Idhu kaalam muzhuthum thodarum

Female : Thirunaal thodara vendum

Inbam naalum valara vendum
Male : Kanni unnai thottaal

Enna sugam kannae

Kanni unnai thottaal

Enna sugam kannae

Female : Sollaatha kanavai sollividu
Male : Vanna megam oduthu melae

Inba vellam paayuthu kannae
Female : Kanavulagam kannethiril

Kaanpom ullaasamae
Both : ………………..


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம் ஆண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே ஆண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே பெண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா பெண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே பெண் : நினைவில் வளரும் மயக்கம்
இன்று நேரில் வந்ததென்ன
ஆண் : கனவில் தெரிந்த உருவம்
இன்று கண்ணில் வந்ததென்ன பெண் : கற்பனையில் என்னை
கட்டி வைத்த கண்ணா
கற்பனையில் என்னை
கட்டி வைத்த கண்ணா
ஆண் : என் காதல் என்றும் உன்னிடமே பெண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா ஆண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே ஆண் : ஒரு நாள் உறவு இல்லை
இது காலம் முழுதும் தொடரும்
பெண் : திருநாள் தொடர வேண்டும்
இன்பம் நாளும் வளர வேண்டும் ஆண் : கன்னி உன்னைத் தொட்டால்
என்ன சுகம் கண்ணே
கன்னி உன்னைத் தொட்டால்
என்ன சுகம் கண்ணே
பெண் : சொல்லாத கனவை சொல்லிவிடு ஆண் : வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே பெண் : கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே இருவர் : ……………………….