Japan – Annaiye Thodangum Song Lyrics

Song: Annaiye Thodangum Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Japan


English Version

Singer : Pradeep Kumar
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Annaiyae thodangum idam

Anbu thaan mudiyum idam

Vandhadhum azhutha manam

Sendruthaan amaidhi perum
Male : Karuvil sumantha avalin baaram

Irakki vaikka idhuvae neram

Sariyum thavarum kadanthu pogum

Eriyum ulagil edhu thaan meedham

Athanikkum peridhandro

Annaiyaval paadham
Male : Thandhaane thanananae..(2)
Male : Anani aval udhirathilae

Thondrukindra udal gal ellam

Vandha vazhi maranthu vittu thudipathu enna
Male : Paavam enum oru karaiyil

Neenthukindra uyir gal ellam

Gyaanam enum maru karaiyil

Servadhu enna
Male : Nenjilae thuravu kondaal

Nee nimmadhi thedi varum

Unmaiyadhu therindhu vittaal

Un ullame bodhi maram
Male : Therukkalilae oru naal

Deivam sirikkum
Male : Thandhaane thanananae..(2)
Male : Nalladhenaninaipathellaam

Apapdiyae iruppathillai

Kettadhena odhukiyavai

Marappathu illai
Male : Car kodutha mudiirundhum

Pesa oru varthaiyillai

Moodi vitta vaarthai ellam

Povadhu illai
Male : Ullamae pazhudhadainthaaal

Thoongidavum mudivadhu illai

Naadi nindra udal maraiyum

Narkarunai azhiavdhu illai
Male : Athanaikkum peridhandro

Annaiyaval paadham

Anbinaal manidha kulam

Kandathae kadavul mugam
Male : Thanneril udaintha ullam

Mullilae malarndhu vidum
Male : Iruttil thaanae oliyum irukkum

Alukkil thaanae punitham pirakkum

VAazhkkai endraal naalum nadakum

Valithidamal edhu thaan kidaikkum
Male : Therukalilae oru naal

Deivam sirikkum
Male : Thandhaane thanananae..(2)


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : அன்னையே தொடங்கும் இடம்
அன்புதான் முடியும் இடம்
வந்ததும் அழுத மனம்
சென்றுதான் அமைதி பெறும் ஆண் : கருவில் சுமந்த அவளின் பாரம்
இறக்கி வைக்க இதுவே நேரம்
சரியும் தவறும் கடந்து போகும்
எரியும் உலகில் எதுதான் மீதம்
அத்தனைக்கும் பெரிதன்றோ
அன்னையவள் பாதம் ஆண் : தந்தானே தானனனே
தந்தானே தானனனே ஆண் : அன்னை அவள் உதிரத்திலே
தோன்றுகின்ற உடல்களெல்லாம்
வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன ஆண் : பாவம் எனும் ஒரு கரையில்
நீந்துகின்ற உயிர்களெல்லாம்
ஞானம் எனும் மறு கரையில்
சேர்வது என்ன ஆண் : நெஞ்சிலே துறவு கொண்டால்
நீ நிம்மதி தேடி வரும்
உண்மையது தெரிந்து விட்டால்
உன் உள்ளமே போதி மரம் ஆண் : தெருக்களிலே ஒருநாள்
தெய்வம் சிரிக்கும் ஆண் : தந்தனே தானனனே
தந்தனே தானனனே ஆண் : நல்லதென நினைப்பதெல்லாம்
அப்படியே இருப்பதில்லை
கெட்டெதென ஒதுக்கியவை
மறப்பது இல்லை ஆண் : கார் கொடுத்த முடியிருந்தும்
பேச ஒரு வார்த்தையில்லை
மூடி விட்ட வார்த்தை எல்லாம்
போவது இல்லை ஆண் : உள்ளமே பழுதடைந்தால்
தூங்கிடவும் முடிவது இல்லை
நாடி நின்ற உடல் மறையும்
நற்கருணை அழிவது இல்லை ஆண் : அத்தனைக்கும் பெரிதன்றோ
அன்னையவள் பாதம்
அன்பினால் மனித குலம்
கண்டதே கடவுள் முகம் ஆண் : தண்ணீரில் உடைந்த உள்ளம்
முள்ளிலே மலர்ந்து விடும் ஆண் : இருட்டில் தானே ஒளியும் இருக்கும்
அழுக்கில் கூட புனிதம் பிறக்கும்
வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும்
வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும் ஆண் : தெருக்களிலே ஒருநாள்
தெய்வம் சிரிக்கும் ஆண் : தந்தனே தானனனே
தந்தனே தானனனே