Japan – Inba Inba Song Lyrics

Song: Inba Inba Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Japan


English Version

Singer : Pradeep Kumar
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Yugabharathi
Male : Inba… inba… theeratha inba..

Neeye en kadhal venba

Anbaa…. anbaa….aaraatha anba

Neeye en vaazhvil penba
Male : Inba… inba… theeratha inba..

Neeye en kadhal venba

Anbaa…. anbaa….aaraatha anba

Neeye en vaazhvil penba
Male : Pesamal neeyum seigindra maayam

Periba thaen uridum theevee

Oyaamal veesum deiveega vaasam

Unnoodu kandene oodhapoove
Male : Inba… inba… theeratha inba..

Neeye en kadhal venba

Anbaa…. anbaa….aaraatha anba

Neeye en vaazhvil penba
Male : Kuurai nila… kodai malai…

Un madiyil uraiyaathao kalam..

Jodi puraa… kodi kuyil

Un kuralil valiyathoo geetham…
Male : Ayul varai… neeye gathi…

Theyathadi en vaanmathi

Kothai kolusugal osai…

Kette peruguthe asai…
Male : Thai kanda baram…

Eraindhu madham…

Naam konda kadhal

Thangathu vedham

Verethum vendam…

Kai seru pothum…
Male : Oravizhi… nooru mozhi…

Un alagil olirathoo kaalai…

Era idhazh… kaathu madal…

Athanaiyum vilungaathoo aalai…
Male : Koondhal muthal paatham varai

Nee sootida nanee nagai..

Theerum kanakkariyamal…

Melum koduthidum kaadhal…
Male : Anbe un anbai nee kaatu konjam

Erezhu jenmam ketkathu nenjam

En moochum indru unnodu thanjam…
Male : Inba… inba… theeratha inba..

Neeye en kadhal venba

Anbaa…. anbaa….aaraatha anba

Neeye en vaazhvil penba


Tamil Version

பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா ஆண் : பேசாமல் நீயும் செய்கின்ற மாயம்
பேரின்ப தேனில் ஊறிடும் தீவே
ஓயாமல் வீசும் தெய்வீக வாசம்
உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா ஆண் : கூரை நிலா… கோடை மழை…
உன் மடியில் உறையாதோ காலம்..
ஜோடி புறா… கோடி குயில்
உன் குரலில் வழியாதோ கீதம்… ஆண் : ஆயுள் வரை… நீயே கதி…
தேயாதடி என் வான்மதி
கோதை கொலுசுகள் ஓசை…
கேட்டே பெருகுதே ஆசை… ஆண் : தாய் கண்ட பாரம்…
ஈரைந்து மாதம்…
நாம் கொண்ட காதல்
தாங்காது வேதம்
வேறேதும் வேண்டாம்…
கை சேரு போதும் ஆண் : ஓரவிழி… நூறு மொழி…
உன் அழகில் ஒளிராதோ காலை…
ஈர இதழ்… காது மடல்…
அத்தனையும் விழுங்காதே ஆளை… ஆண் : கூந்தல் முதல் பாதம் வரை
நீ சூடிட்ட நானே நகை..
தீரும் கனக்கரியம்மால்…
மேலும் கொடுத்திடும் காதல்… ஆண் : அன்பே உன் அன்னை நீ காட்டு கொஞ்சம்
ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம்
என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம் ஆண் : இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா