Jasleen Royal Album Songs – Eeriye Song Lyrics

Song: Eeriye Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Album: Jasleen Royal Album Songs


English Version

Singers : Jasleen Royal and Sudharshan Ashok
Music by : Jasleen Royal
Lyrics by : Vignesh Ramakrishna
Male : Eeriye eeriye va

Eeriye eeriye va
Female : Va va

Ettaadha dhoorathil

Povom va megathil

Vaanathin aazhathil

Kaadhal seivom
Male : Eeriye eeriye va

Eeriye eeriye va
Female : Sollaadha kutty kutty aasai

Seiyaadho kaadhal poosai

Kaadhoram thedal osai

Vaa iyyaa
Male : Saayaadha swaasam neeyaa

Theeraadha vaasam neeyaa

Unnaaley ennil theeyaa

Iniyaa
Female : Va va

Ettaadha dhoorathil

Povom va megathil

Vaanathin aazhathil

Kaadhal seivom
Male : Eeriye eeriye va

Eeriye eeriye va
Male : En aadai meley odum

Moochu kaatrile

Thallaatam keeri sellum

Aasai kaatile
Male : Minsaaram pole thaakum

Minnalazhage

Un aaram pole vaazhumo

En virale
Female : Maarodu thoongu nilaavey

Kai thedi thuyilum uravey

Oyaadha kanavu ulaavey

Vaa iyyaa
Male : En jennal mazhaiyaai nee vaa

Pon minnal oliyaa poovaa

Men keeral paniyaai nee vaa

Iniyaa
Female : Neeyaa

Male : Iniyaa neeyaa

Iniyaa neeyaa
Female : Va va

Ettaadha dhoorathil

Povom va megathil

Vaanathin aazhathil

Kaadhal seivom
Male : Eeriye eeriye va

Eeriye eeriye va
Male : Iniyaa neeyaa

Iniyaa neeyaa


Tamil Version

பாடகர்கள் : ஜஸ்லீன் ராயல் மற்றும் சுதர்சன் அசோக் இசை அமைப்பாளர் : ஜஸ்லீன் ராயல் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா பெண் : வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம் ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா பெண் : சொல்லாத குட்டி குட்டி ஆசை
செய்யாதோ காதல் பூசை
காதோரம் தேடல் ஓசை
வா இயா ஆண் : சாயாத ஸ்வாசம் நீயா
தீராத வாசம் நீயா
உன்னாலே என்னில் தீயா
இனியா பெண் : வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம் ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா ஆண் : என் ஆடை மேலே ஓடும்
மூச்சு காற்றிலே
தள்ளாட்டம் கீறி செல்லும்
ஆசை காட்டிலே ஆண் : மின்சாரம் போலே தாக்கும்
மின்னலழகே
உன் ஆரம் போலே வாழுமோ
என் விரலே பெண் : மாரோடு தூங்கு நிலாவே
கை தேடி துயிலும் உறவே
ஓயாத கனவு உலாவே
வா இயா ஆண் : என் ஜன்னல் மழையாய் நீ வா
பொன் மின்னல், ஒளியா? பூவா?
மென் கீறல் பணியாய் நீ வா
இனியா பெண் : நீயா
ஆண் : இனியா நீயா
பெண் : நீயா
ஆண் : இனியா நீயா பெண் : வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம் ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா ஆண் : இனியா நீயா
இனியா நீயா