Jasper – Azhagiyada Nanba Song Lyrics

Song: Azhagiyada Nanba Song Lyrics

Lyricist: Kutti Revathy

Album: Jasper


English Version

Singer : Lavita M. Lobo
Music by : Kumaran Sivamani
Lyrics by : Kutty Revathy
Female : Azhagiyada nanba

Enai alliko anbaal…

En udhadugal vazhangum

Saththam kettu van vanangum
Female : Unnai sirai pidikkum

En muthatham…

Uyir silirthidumae

Un moththam…
Female : Thara maruththaal

En inbam thedi

Neer parugum

Un mogam…
Female : Sugam virumbum

Kabada… kabada…

Neeyum mudiyum vari

Thoduda… thoduda…
Female : Un pulanadakkam

Podhum podhum…

Nam puviyin

Mudhal iravu idhuvae…
Female : Avasara ulgagil

Abhini naan…

Mugarndhu paarththidu

Arivaai ennai…
Female : Thaenil midhakkum

Thaenee naan

Theendi suvaiyenda…
Female : Un angangalai

Aala vandha chellakutty

En andarangam kaattavandha

Vellakatti…
Female : En paarvaiyilae…

Unai motcham

Adaiyavaippen kannae…

En swaasathilae

Unnai jenmam jayikkavaippenae
Female : En kannerandum

Moodikkondu kannipaiyaa

Ennai neeyum

Konja… konja… kodupenda
Female : En nenjam rendum

Thaavi sellum

Chella paiya unnidamae

Kenja… kenja… varuvenda
Female : Penn sugam muzhdhum

Virundhaai… virundhaai…

Nee vidiyumvarai

Arundhai… arundhai…
Female : Un pulanadakkam

Podhum podhum…

Nam puviyin

Mudhal iravu idhuvae…


Tamil Version

பாடகி : லவிட்டா எம் லோபோ இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி பெண் : அழகியடா நண்பா
என்னை அள்ளிக்கொள் அன்பால்…
என் உதடுகள் வழங்கும்
சத்தம் கேட்டு வான் வணங்கும் பெண் : உன்னை சிறை பிடிக்கும்
என் முத்தம்…
உயிர் சிலிர்த்திடுமே
உன் முத்தம்… பெண் : தர மறுத்தால்
என் இன்பம் தேடி
நீர் பருகும்
உன் மோகம்… பெண் : சுகம் விரும்பும்
கபடா… கபடா…
நீயும் முடியும் வரை
தொடுடா… தொடுடா… பெண் : உன் புலனடக்கம்
போதும் போதும்…
நம் புவியின்
முதல் இரவு இதுவே… பெண் : அவசர உலகில்
அபினி நான்…
முகர்ந்து பார்த்திடு
அறிவாய் என்னை… பெண் : தேனில் மிதக்கும்
தேனீ நான்
தீண்டி சுவையேண்டா… பெண் : உன் அங்கங்களை
ஆள வந்த செல்லக்குட்டி
என் அந்தரங்கம் காட்டவந்த
வெள்ளக்கட்டி… பெண் : என் பார்வையிலே…
உனை மோட்சம்
அடைவைய்ப்பேன் கண்ணே…
என் சுவாசத்திலே
உன்னை ஜென்மம்
ஜெயிக்கவைப்பேன் பெண் : என் கண்ணுரெண்டும்
மூடிக்கொண்டு கன்னிபைய
என்னை நீயும்
கொஞ்ச… கொஞ்ச…கொடுப்பேண்டா பெண் : என் நெஞ்சம் ரெண்டும்
தாவி செல்லும்
செல்ல பைய உன்னிடமே
கெஞ்சா… கெஞ்சா…வருவேண்டா பெண் : பெண்ணின் சுகம் முழுதும்
விருந்தாய்… விருந்தாய்…
நீ விடியும்வரை
அருந்தாய்… அருந்தாய்… பெண் : உன் புலனடக்கம்
போதும் போதும்…
நம் புவியின்
முதல் இரவு இதுவே…