Jeevanadhi – Anbe Enadhu Ragam Song Lyrics

Song: Anbe Enadhu Ragam Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jeevanadhi


English Version

Singers : Vani Jairam and Krishnachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Female : En kaaviya naayagan ennuyir

Kannanai paadum kavithai paadum

En kangalum nenjamum

Nee varum paadhaiyil thedum
Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Male : Aaa…..aaa….aaa….aa…..aaa…..

Female : Kanavondril unnai kaana

Thuyil kolla naan ponaen

Male : Aahaah aaa…..aaa……..aahhah….

Female : Thuyil mattum varaveyillai

Engum unnai naan paarthen

Male : Aahaah aaa….aaa….aahah
Female : Nila veesum neraththil

Vaigai aattrin oraththil

Nila veesum neraththil

Vaigai aattrin oraththil

Ila manal thedi iruvarum koodi

Kavithaigal kodi naam paada

Both : Aaaaaa……aaaaa…..aaaaa……
Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam

Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
Female : Atho antha vaanam saatchi

Unnaalthaanae vaazhgindraen

Male : Aahaah aaa….aaa….aahaah

Female : Unnum pothum urangumpothum

Unnaiththaanar kaangindrean

Male : Aahaah aaa….aaa….aahah
Female : Gangai kaainthu pogaathu

Mangai kadhal maaraathu

Gangai kaainthu pogaathu

Mangai kadhal maaraathu

Ilakkiyam paadum pulavargal nammai

Ezhuthidum kaalam vaaraaatho

Both : Aaa….aaa……aaaaa…..aaaaa……
Female : En kaaviya naayagan ennuyir

Kannanai paadum kavithai paadum

En kangalum nenjamum

Nee varum paadhaiyil thedum
Female : Anbe enathu raagam adhuthaan idhaya thaagam


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கிருஷ்ணச்சந்திரன் இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் பெண் : என் காவிய நாயகன் என்னுயிர்
கண்ணனை பாடும் கவிதை பாடும்
என் கண்களும் நெஞ்சமும்
நீ வரும் பாதையில் தேடும் பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் ஆண் : ஆஆ…..ஆஆ….ஆஆ…..ஆஆ….ஆஆ..
பெண் : கனவொன்றில் உன்னைக் காண
துயில் கொள்ள நான் போனேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ……ஆஆ…ஆஹாஹ்…
பெண் : துயில் மட்டும் வரவேயில்லை
எங்கும் உன்னை நான் பார்த்தேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ…..ஆஆ…ஆஹாஹ்… பெண் : நிலா வீசும் நேரத்தில்
வைகை ஆற்றின் ஓரத்தில்
நிலா வீசும் நேரத்தில்
வைகை ஆற்றின் ஓரத்தில்
இள மணல் தேடி இருவரும் கூடி
கவிதைகள் கோடி நாம் பாட
இருவர் : ஆஆஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆ… பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் பெண் : அதோ அந்த வானம் சாட்சி
உன்னால்தானே வாழ்கின்றேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ……ஆஆ…ஆஹாஹ்…
பெண் : உண்ணும் போதும் உறங்கும்போதும்
உன்னைத்தானே காண்கின்றேன்
ஆண் : ஆஹாஹ் ஆஆ…..ஆஆ…ஆஹாஹ்… பெண் : கங்கை காய்ந்து போகாது
மங்கை காதல் மாறாது
கங்கை காய்ந்து போகாது
மங்கை காதல் மாறாது
இலக்கியம் பாடும் புலவர்கள் நம்மை
எழுதிடும் காலம் வாராதோ
இருவர் : ஆஆ….ஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆ… பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் பெண் : என் காவிய நாயகன் என்னுயிர்
கண்ணனை பாடும் கவிதை பாடும்
என் கண்களும் நெஞ்சமும்
நீ வரும் பாதையில் தேடும் பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்

Similar Posts