Jeevanadhi – Ennannu Theriyalaiye Song Lyrics

Song: Ennannu Theriyalaiye Song Lyrics

Lyricist: Tamilmani

Movie: Jeevanadhi


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Tamilmani
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom

Thaagaminnaa thaagamillai

Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom

Yaekkaminnaa yaekkamillai

Raththiri aanaa thookkamillai
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom
Male : Thottu pidikkaama

Katti anaikkaama theeratha thaagamithu

Female : Aahaa meththa virikkaama

Viththa padikkaama maaraathu yaekkamithu
Male : Thottu pidikkaama

Katti anaikkaama theeratha thaagamithu

Female : Aahaa meththa virikkaama

Viththa padikkaama maaraathu yaekkamithu
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom

Thaagaminnaa thaagamillai

Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Ennaannu puriyallaiyae
Male : Iduppu valachchu pidichchukka vaammaa

Female : Odhattil odhatta nanachchukka mama

Male : Iduppu valachchu pidichchukka vaammaa

Female : Odhattil odhatta nanachchukka mama

Male : Naanaachu neeyachu thaneerum theeyaachu

Engaengo soodachchudi
Male : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Female : Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom

Male : Thaagaminnaa thaagamillai

Female : Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Male : Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom
Female : Bhoomi tharichaachu mazhai peinchu

Rompaththaan naalaachchuthu

Male : Vaanam karuththaachchu megam thirandaachu

Kaaththu kulirjachchuthu
Female : Kanaththa mazhaiyum pozhyattum rasa

Male : Idiyum idikkum poruththukka rosa

Female : Kanaththa mazhaiyum pozhyattum rasa

Male : Idiyum idikkum poruththukka rosa

Female : Kaadellaam yaeroda kaalvaayil neeroda

Pottukka nallaaveththaan
Male : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Female : Ennaannu puriyallaiyae

Aahaa oho mmhoom

Male : Thaagaminnaa thaagamillai

Female : Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae

Aahaa oho mmhoom

Male : Ennaannu puriyallaiyae


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : தமிழ்மணி பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
தாகமின்னா தாகமில்லை
தண்ணிக் குடிச்சா தீரவில்லை பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஏக்கமின்னா ஏக்கமில்லை
ராத்திரி ஆனா தூக்கமில்லை பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்… ஆண் : தொட்டு பிடிக்காம
கட்டி அணைக்காம தீராத தாகமிது
பெண் : ஆஹா மெத்த விரிக்காம
வித்த படிக்காம மாறாது ஏக்கமிது ஆண் : தொட்டு பிடிக்காம
கட்டி அணைக்காம தீராத தாகமிது
பெண் : ஆஹா மெத்த விரிக்காம
வித்த படிக்காம மாறாது ஏக்கமிது பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ஏஹே
பெண் : தாகமின்னா தாகமில்லை
ஆண் : தண்ணிக் குடிச்சா தீரவில்லை பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : என்னான்னு புரியல்லையே ஆண் : இடுப்பு வளச்சு பிடிச்சுக்க வாம்மா
பெண் : ஒதட்டில் ஒதட்ட நனச்சுக்க மாமா
ஆண் : இடுப்பு வளச்சு பிடிச்சுக்க வாம்மா
பெண் : ஒதட்டில் ஒதட்ட நனச்சுக்க மாமா
ஆண் : நானாச்சு நீயாச்சு தண்ணீரும் தீயாச்சு
எங்கெங்கோ சூடாச்சுடி ஆண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
பெண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : தாகமின்னா தாகமில்லை
பெண் : தண்ணிக் குடிச்சா தீரவில்லை பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம் பெண் : பூமி தரிசாச்சு சாமி மழை பெய்ஞ்சு
ரொம்பத்தான் நாளாச்சுது
ஆண் : வானம் கருத்தாச்சு மேகம் திரண்டாச்சு
காத்து குளிர்ஞ்சாச்சுது பெண் : பூமி தரிசாச்சு சாமி மழை பெய்ஞ்சு
ரொம்பத்தான் நாளாச்சுது
ஆண் : வானம் கருத்தாச்சு மேகம் திரண்டாச்சு
காத்து குளிர்ஞ்சாச்சுது பெண் : கனத்த மழையும் பொழியட்டும் ராசா
ஆண் : இடியும் இடிக்கும் பொறுத்துக்க ரோசா
பெண் : கனத்த மழையும் பொழியட்டும் ராசா
ஆண் : இடியும் இடிக்கும் பொறுத்துக்க ரோசா
பெண் : காடெல்லாம் ஏரோட கால்வாயில் நீரோட
போட்டுக்க நல்லாவேத்தான்…. ஆண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ஹேஹே ஹேய்
பெண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : தாகமின்னா தாகமில்லை
பெண் : தண்ணிக் குடிச்சா தீரவில்லை ஆண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ஹே ஹே
பெண் : என்னான்னு புரியல்லையே…..

Similar Posts