Jeevanadhi – Kannang Karunguyil Song Lyrics

Song: Kannang Karunguyil Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Jeevanadhi


English Version

Singers : S. Janaki and K. J. Jesudass
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Male : Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen
Female : Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen
Male : Unthan thegam themaangani

Nenjil aadum sinthaamani

Unthan thegam themaangani

Nenjil aadum sinthaamani
Female : Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen
Male : Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen
Male : Oru aayiram kalaigal

Padiththidum abinaya vizhigal

Female : Ilam kadhalan karangal

Udalinil ezhuthidum surangal
Male : Enna isaiyo enna sugamo

Female : Intha sugame endrum varumo

Male : Ini naalum yaegaathasi

Iru kangal thoongaathadi
Male : Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen
Female : Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen
Male : Adi paarkadal amuthae

Dhinam varum pournami nilave

Female : Iru kangalin kanave

Iravilum enakkoru nizhalae
Male : Velli mulaikkum enthan kizhakkae

Female : Enthan uyirae endrum unakkae

Male : Unthan paarvai deepavali

Female : Unthan vaarththai geethaanjali
Female : Kannag karunguyil chinna ilamayil

Mella sirikkuthu muththai iraikkuthu

Yaen yaen yaen
Male : Katti pidiyena vanjikkodi ena

Vantha rathi magal thotta idangalil

Thaen thaen thaen
Both : Aaahaa haahaa

Oho ooo ho…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன் பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன் ஆண் : உந்தன் தேகம் தேமாங்கனி
நெஞ்சில் ஆடும் சிந்தாமணி
உந்தன் தேகம் தேமாங்கனி
நெஞ்சில் ஆடும் சிந்தாமணி பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன் ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன் ஆண் : ஒரு ஆயிரம் கலைகள்
படித்திடும் அபிநய விழிகள்
பெண் : இளம் காதலன் கரங்கள்
உடலினில் எழுதிடும் சுரங்கள் ஆண் : ஒரு ஆயிரம் கலைகள்
படித்திடும் அபிநய விழிகள்
பெண் : இளம் காதலன் கரங்கள்
உடலினில் எழுதிடும் சுரங்கள் ஆண் : என்ன இசையோ என்ன சுகமோ
பெண் : இந்த சுகமே என்றும் வருமோ
ஆண் : இனி நாளும் ஏகாதசி
இரு கண்கள் தூங்காதடி ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன் பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன் ஆண் : அடி பாற்கடல் அமுதே
தினம் வரும் பௌர்ணமி நிலவே
பெண் : இரு கண்களின் கனவே
இரவிலும் எனக்கொரு நிழலே ஆண் : வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே
பெண் : எந்தன் உயிரே என்றும் உனக்கே
ஆண் : உந்தன் பார்வை தீபாவளி
பெண் : உந்தன் வார்த்தை கீதாஞ்சலி பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன் ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன் இருவர் : ஆஆஹா ஹாஹா
ஓஹோ ஓஒ ஹோ….